Connect with us

டைட்டான உடையில் இளசுகளை டைட் ஆக்கிய Vj மகேஸ்வரி வைரலாகும் புகைப்படங்கள்..!!

Vj Maheswari, VJ மகேஸ்வரி, மகேஸ்வரி

Actress | நடிகைகள்

டைட்டான உடையில் இளசுகளை டைட் ஆக்கிய Vj மகேஸ்வரி வைரலாகும் புகைப்படங்கள்..!!

பிரபல தொகுப்பாளனையும் ஆகிய மகேஸ்வரி நிறைய போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த செய்வதில் மிகவும் ஆர்வம் மிகுந்தவர்.

மகேஸ்வரி ஆரம்பகால முதலில் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக  பணியாற்றி வந்தார். பிறகு படிப்படியாக அவருக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.Vj Maheswari, VJ மகேஸ்வரி, மகேஸ்வரி

வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்ட மகேஸ்வரி அடுத்தடுத்து சென்னை சின்னத்திரை தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் இவருடைய நடிப்பு திறமையை பார்த்த சினிமா வட்டாரங்கள் இவருக்கு திரைப்படத்திலும் நடிக்க வாய்ப்புகள் அளித்தது.

தமிழ் சினிமாவில் பியார் பிரேமா காதல் என்ற ஹரிஷ் கல்யாண் ஜிரவாக நடித்த திரைப்படத்தில் நடிகை ரைசாவிற்கு தோழியாக ஒரு கதாபாத்திரத்தில் மகேஸ்வரி நடித்திருந்தார்.

Vj Maheswari, VJ மகேஸ்வரி, மகேஸ்வரி

இந்த படத்தில்சிறு கதாபாத்திரத்தில் நடித்ததால் மக்களிடையே அவ்வளவு ரீச் ஆகவில்லை. மேலும் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கிய மகேஸ்வரிக்கு மீண்டும் ஒரு மிகப் பெரிய படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் விக்ரம்  இதில் நடிகர் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் ஒரு காமெடி கலந்த கதாபாத்திரம் என்பதால் இவருக்கு இணையாக மைனாவும் நடித்திருந்தார்.

 

இந்த படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி படம் என்பதால் இவருடைய வெளிச்சம் அனைத்து இந்திய மக்களிடையே வரவேற்பை பெற்றது. தற்சமயம் அவருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்காததால் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை கவர்ச்சியாக பதிவிறக்கம் செய்து வருகிறார்.Vj Maheswari, VJ மகேஸ்வரி, மகேஸ்வரி

இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்திற்கு கீழே நிறைய பேர் ஆபாசமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.Vj Maheswari, VJ மகேஸ்வரி, மகேஸ்வரி

 

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top