Actress | நடிகைகள்
தம்மாந்தூண்டு ட்ரெஸ்.. முழு தொடையும் தெரிய.. கிளுகிளு போஸ்..! – உஷ்ணத்தை கூட்டும் பூஜா ஹெக்டே..!
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டே தமிழில் நடித்த இரண்டு படங்களும் படுதோல்வி அடைந்தன. முதலில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவுக்கு சென்று விட்டு வரும் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
ஆனால் இந்த படம் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை இன்னும் சொல்லப்போனால் இந்த படத்தில் பூஜாவின் பங்களிப்பு என்ன என்று தான் பலரும் கேள்வி எழுப்பினார்.
கவர்ச்சி ஒன்றே போதுமா படங்களில் நடிப்பதற்கு..? என்ற கேள்வியும் நோக்கி வீசப்பட்ட வருகிறது. ஆனாலும், தெலுங்கில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தெலுங்கு சினிமாவின் டாப் நடிகைகள் ஒருவராக இருந்து வருகிறார் பூஜா.
மேலும் பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகனின் திருமண நிகழ்ச்சியில் நடனம் ஆடுவதற்காக கோடிகளில் சம்பளம் வாங்கினார். வெறும் 10 நிமிட நடனத்திற்கு என்று இவர் மீது புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து பல விமர்சனங்கள் இவரை சுற்றி பறந்து வந்தன.
மாதம் 50 ஆயிரம் ரூபாய் 70 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பதற்கு திண்டாடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் ஒரு பக்கமிருக்க, வெறும் 10 நிமிட நடனத்திற்கு கோடிகளில் சம்பளம் வாங்குகிறார் என்ற விமர்சனங்கள் இவர் நோக்கி எழுந்தன.
இதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் வருவதை உறுதிப்படுத்த சக நடிகைகளை போல அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்பொழுது கர்சீப் போன்ற குட்டையான உடையணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
--- Advertisement ---
