Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

அடேங்கப்பா..! – இம்மாம் பெரிய தொடைக்கு.. இத்துணூண்டு ட்ரவுசரா..? – சூடேற்றும் பூஜா ஹெக்டே..!

Actress | நடிகைகள்

அடேங்கப்பா..! – இம்மாம் பெரிய தொடைக்கு.. இத்துணூண்டு ட்ரவுசரா..? – சூடேற்றும் பூஜா ஹெக்டே..!

சில வருடங்களுக்கு முன்பு வெளியாகிய தெலுங்கு படமான அலா வைகுந்தபுரம்லூ படத்தில் ஹீரோயினியாக ஆக்ட் செய்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்தான் பூஜா ஹெக்டே.

எப்போதுமே மாடர்ன் ரதியாக ரசிகர்களின் கண்களில் கவர்ச்சியை காட்டி வரும் பூஜா ஹெக்டே சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து ரசிகர்களுக்கு கிடாய் விருந்து வைப்பார்.

அந்த வரிசையில் தற்போது சிவப்பு நிற புடவை அணிந்து ஸ்லீவ் லெஸ் சிவப்பு ஜாக்கெட்டோடு பக்காவான முறையில் இவர் காட்சி அளித்திருப்பதை பார்த்து பெருசுகளுக்கு கூட பத்து வயது குறைந்து விட்டது என்று கூறலாம்.

அந்தளவு வயது வேறுபாடு இல்லாமல் இவர் அழகிய போட்டோவால் கட்டுண்டு கிடக்கும் இவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள். சிவப்பு நிற உடையில் தேவதையாய் காட்சியளித்திருக்கும் இவரது முன் அழகு அப்படியே தெரிவதைப் பார்த்து ரசிகர்கள் மூச்சு முட்டி திணறி வருகிறார்கள்.

இதையும் படிங்க :  "பிதுங்கும் தொப்பை..." - கொசுவலை புடவையில்.. விழா மேடையை அதிர வைத்த கஜோல்..!

அதிலும் குறிப்பாக இவர் சைடு போஸ்சில் எடுப்பான முகத்தை காட்டி இருப்பதை பார்த்து இந்த அழகு எங்களை சொக்க வைத்திருக்கிறது என்று பலரையும் சொல்ல வைத்திருக்கிறது.

மேலும் இந்த புகைப்படத்தை அனைவரும் பார்த்து சொள்ளு விட்டு வருகிறார்கள். ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் பின்னழகும் எடுப்பாக தெரியக்கூடிய வகையில் இவர் நின்று கொண்டு அளித்திருக்கும் போஸுக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்று கூறலாம். அந்த அளவு அந்த எண்ணத்தை தூண்டி இருக்கும் இந்த பேரழகிக்கு எதை பரிசு தரலாம் என்று அனைவரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

என்ன விலை அழகே உன்னை விலக்கி வாங்க வரவா? இல்லை என் உயிரை நானும் தரவா? எனும் பாடல் வரிகளின் உண்மை அர்த்தம் எப்போதுதான் இளசுகளுக்கு புரிந்து இருக்கிறது.

இது போன்ற கவித்துவமான வார்த்தைகளை சொல்லி அவரை திறங்க வைக்க முயற்சி செய்திருக்கும் ரசிகர்களுக்கு எந்த அழகியின் போட்டோவை பார்த்து கவிஞர்கள் ஆகிவிட்டார்களோ என்று சொல்லத் தோன்றுகிறது.

இதையும் படிங்க :  "சிம்ரன்.. என்ன சிம்ரன் இதெல்லாம்..." - ஆரம்ப காலத்தில் பிரியங்கா மோகன் கிளாமரை பாருங்க..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top