Actress | நடிகைகள்
“செம்புல செஞ்ச பளிங்கு சிலை..” – இணையத்தை திணறடிக்கும் பூஜா ஹெக்டே..! ஹாட் போட்டோஸ்..!!
பூஜா ஹெக்டேயின் நிறைய போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
தெலுங்கு திரையிளையில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் பூஜா ஹெக்டே தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற அனைத்து மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
தற்போது நடிகை நடிகர் பிரபாஸ் உடன் ‘ராதே ஷ்யாம்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் போதிய அளவு வெற்றி படமாக அமையவில்லை.தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான சிரஞ்சீவியுடனும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழ் திரைப்பட சினிமாவில் முதல் முறையாக 2012 ஆம் ஆண்டு ‘முகமூடி’ என்ற படத்தின் மூலம் அறிமுக நாதையாக வலம் வந்தார் பூஜா ஹெக்டே.
இந்த படத்தில் இவருக்கு போதிய வரவேற்பு இல்லாததால் தமிழ் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். மேலும் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டினார்.
பிறகு தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக பூஜாவுக்கு உருவானார். பிறகு தமிழ் படங்களிலும் பூஜா ஹெக்டே பல போராட்டத்திற்கு பிறகு ‘பீஸ்ட்’ என்னும் விஜய் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இந்தப் படத்தில் இவருக்கு வெற்றி அமையாததால் மீண்டும் தெலுங்கு சினிமாவிற்கு தனது பயணத்தை தொடங்கினார்.
நிலையில் தற்சமயம் நிறைய படங்களில் கமிட் செய்து வந்த பூஜா ஹெக்டேவுக்கு பல ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் இவரை பாலோ செய்து வருகிறார்கள். இவர் இன்ஸ்டாகிராமில் நிறைய போட்டோக்களை பதிவேற்றவும் செய்வதில் ஆர்வம் மிகுந்தவர். தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.
மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இனத்தை தொடர்ந்து படியுங்கள்.