Actress | நடிகைகள்
தம்மாந்தூண்டு டூ பீஸ் உடையில்.. ரசிகர்களை பீஸ் பீஸாகிய பூஜா ராமச்சந்திரன்..!
பிரபல தொகுப்பாளனி பூஜா ராமச்சந்திரன் தன்னுடைய கணவருடன் ரொமான்டிக்காக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிய வருகின்றது.
தற்பொழுது மூன்று மாதம் கர்ப்பிணியாக இருக்கும் இவர் நீச்சல் குளத்தில் தன்னுடைய கணவருடன் மிகவும் நெருக்கமாக ரொமான்சோ ரொமான்ஸ் செய்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை கிடுகிடுக்க வைத்திருந்தார்.
இந்நிலையில், தற்போது வெள்ளை நிற நீச்சல் உடையில் கடற்கரையில் நடந்து வரும் இவருடைய அழகு ரசிகர்களை சுண்டி இழுத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
தமிழ் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த பூஜா ராமச்சந்திரன் சார் பட்டா பரம்பரை படத்தில் வேம்புலியாக நடித்திருந்த நடிகர் ஜான் கொக்கனை திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் செய்த கையோடு வெளிநாடுகளுக்கு இன்பச் சுற்றுலா சென்று வந்த அவர்கள் அங்கே அங்கே இருந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர்.
நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கிறார் நடிகை பூஜை ராமச்சந்திரன். வெள்ளை நிறத்திலான டூ பீஸ் உடையில் கொண்டு கடற்கரையில் அன்னநடை போட்டு வரும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தை கிக் ஏற்றியுள்ளது.
திரைப்பட நடிகைகள் கூட தோற்றுவிடும் அளவுக்கு படுக்காமல் காட்சியளிக்கிறார் நடிகை பூஜா ராமச்சந்திரன் என்று கூறுகிறார்கள் ரசிகர்கள். ஆனாலும் கூட தொடர்ந்து இப்படியான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார் அம்மணி என்பது குறிப்பிடத்தக்கது.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
மாடிப்படிக்கு கீழே இதையெல்லாம் வைத்ததால் No முன்னேற்றம் - உடனே மாத்திடுங்க..!