Connect with us

“இது முதுகா..? இல்ல, வெட்டி வச்ச வெண்ணெய் துண்டா…?..” – மேலாடையை கழட்டி விட்டு.. பூனம் பாஜ்வா..!

Poonam Bajwa, பூனம் பாஜ்வா

Actress | நடிகைகள்

“இது முதுகா..? இல்ல, வெட்டி வச்ச வெண்ணெய் துண்டா…?..” – மேலாடையை கழட்டி விட்டு.. பூனம் பாஜ்வா..!

நடிகை பூனம் பாஜ்வா அரபிக் கடலில் படகில் அமர்ந்து கொண்டு தன்னுடைய மேலாடையை மெல்லமாக கழட்டிவிட்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மாலை மங்கும் நேரத்தில் இதமான காற்று வீசும் வேளையில் கவர்ச்சியான உடைகள் படகு பயணம் செய்து கொண்டிருக்கும் பூனம் பாஜ்வாவின் அழகு ரசிகர்களின் கண்களை பறித்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

தன்னுடைய தலையில் சிறிய ஹேர் கிளிப் ஒன்றையும் அணிந்திருக்கிறார். இது இவருடைய சிகை அலங்காரத்திற்கு அழகு கூட்டுகிறது. இருந்தாலும் கூட கடல் காற்றில் அங்கும் இங்கும் அலைபாயும் இவருடைய முடி கடல் அலைகளை தோற்கடிக்கும் அழகில் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கின்றது.

பெரிதாக மேக்கப் எதுவும் போடாமல் எளிமையான மேக்கப்புடன் படகு சவாரி செய்யும் இவருடைய இந்த வீடியோ காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

மட்டும் இல்லாமல் இந்த உடையில் அம்மணியின் முதுகின் அழகும் வெட்டி வைத்த வெண்ணை துண்டு போல ரசிகர்களின் கண்களுக்கு காட்சியளிக்கிறது. இதனை பார்த்து ரசிகர்கள் அந்த கடலில் வீசும் கடல் காற்றாக நாங்கள் இருக்கக் கூடாதா..? என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

மட்டுமில்லாமல் இயற்கையான அழகுடன் உங்களுடைய அழகையும் சேர்த்து பார்க்கும் பொழுது மனம் கொள்ளை போகிறது அழகே என்று அவருடைய அழகை எக்கு தப்பாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top