Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“என் Fans’க்கு நான் தான் டா காட்டுவேன்..” – பாவாடையை கிழித்து விட்டு காட்டு காட்டென காட்டும் பூனம் பாஜ்வா..!

Poonam Bajwa, பூனம் பாஜ்வா

Actress | நடிகைகள்

“என் Fans’க்கு நான் தான் டா காட்டுவேன்..” – பாவாடையை கிழித்து விட்டு காட்டு காட்டென காட்டும் பூனம் பாஜ்வா..!

பட வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ நான் படம் காட்டுவதை நிறுத்தப் போவதில்லை என்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. என் அண்ணனுக்கு நான் தான் டா பண்ணுவேன் என்று அட்லி கூறியது போல.. என் ரசிகர்களுக்கு நான் தான் டா காட்டுவேன் என்று அடம் பிடிக்கிறார் அம்மணி.

கடைசியாக குப்பத்து ராஜா என்ற திரைப்படத்தில் ஆண்ட்டியாக நடித்திருந்த நடிகை பூனம் பாஜ்வாவிற்கு தற்போது சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்புகள் எதுவும் இல்லை.

Poonam Bajwa, பூனம் பாஜ்வா

மலையாளத்தில் மட்டும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழில் இவருடைய சினிமா பயணம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள். நடிகை பூனம் பாஜ்வா தன்னுடைய உண்மையான வயதை வெளியே சொன்னது கிடையாது.

Poonam Bajwa, பூனம் பாஜ்வா

கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் அவனை தொடர்ந்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, முத்தின கத்திரிக்காய், குப்பத்து ராஜா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

Poonam Bajwa, பூனம் பாஜ்வா

தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகை பூனம் பாஜ்வா தனக்கான பட வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ள அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

Poonam Bajwa, பூனம் பாஜ்வா

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top