Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

நைட் பார்டியில்.. ஜிகுஜிகு கவர்ச்சி உடையில்.. கும்மென நிற்கும் பூனம் பாஜ்வா..! – வைரல் போட்டோஸ்..!

poonam bajwa

Actress | நடிகைகள்

நைட் பார்டியில்.. ஜிகுஜிகு கவர்ச்சி உடையில்.. கும்மென நிற்கும் பூனம் பாஜ்வா..! – வைரல் போட்டோஸ்..!

பூனம் பாஜ்வா இவர் படங்களில் நடிக்கிறாரோ இல்லையோ தன்னுடைய புகைப்படங்கள் மூலம் நாள்தோறும் ரசிகர்களை சென்று சேர்ந்து கொண்டிருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பூனம்பாஜ்வா தொடர்ந்து தெனாவட்டு முதல் ரோமியோஜூலியட் வரை என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த கொளுக்குமொழுக்கு என இருந்தாலும் என்னமோ தெரியவில்லை அம்மணிக்கு பட வாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும்படி கிடைக்கவில்லை.

poonam bajwa

கிடைக்கும் பட வாய்ப்புகள் கூட ஆன்ட்டி போன்ற கேரக்டரில் நடிப்பதாக தான் இருக்கிறது. அந்த வகையில் குப்பத்து ராஜா படத்தில் ஆண்டியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்தார்.

சமீபத்தில் தன்னுடைய வருங்கால கணவரும் தற்போதைய காதலருமான தன்னுடைய நீண்டகால நண்பர் ஒருவருடன் நீச்சல் குளத்தில் கும்மாளம் போடும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

poonam bajwa

தொடர்ந்து நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது நைட் பார்ட்டி ஒன்றிற்கு ஜிகுஜிகு உடையில் சென்றிருந்த அவர் அங்கு எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

poonam bajwa

இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

follow tamizhakam on google news

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top