Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

கடற்கரையில் காட்டுத்தனமாக காட்டும் பூனம் பாஜ்வா..! – கொதிக்குது இண்டர்நெட்..!

Poonam Bajwa, பூனம் பாஜ்வா

Actress | நடிகைகள்

கடற்கரையில் காட்டுத்தனமாக காட்டும் பூனம் பாஜ்வா..! – கொதிக்குது இண்டர்நெட்..!

பட வாய்ப்புக்காக பல வழிகளில் முயற்சி செய்து வரும் நடிகை பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய ஒட்டுமொத்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி வங்கியாக மாற்றி வைத்துள்ளார் அம்மணி.

Poonam Bajwa, பூனம் பாஜ்வா

தமிழில் சேவல் என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதை தொடர்ந்து கச்சேரி, தெனாவட்டு உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

Poonam Bajwa, பூனம் பாஜ்வா

சமீபத்தில் ரோமியோ ஜூலியட், குப்பத்து ராஜா உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பட வாய்ப்புக்காக எவ்வளவு கவர்ச்சி வேண்டுமானாலும் காட்ட தயார் என்று கிரீன் சிக்னல் கொடுக்கிறார் பூனம் பாஜ்வா.

Poonam Bajwa, பூனம் பாஜ்வா

ஆனால் இவருக்கு பட வாய்ப்புகள் வந்த பாடில்லை இருந்தாலும் தன்னுடைய முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Poonam Bajwa, பூனம் பாஜ்வா

இவர் தற்போது கடற்கரையில் யோகா செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார் குட்டையான ஆடைகளை அணிந்து கொண்டு யோகா மேட்டில் அமர்ந்து கொண்டு கிளுகிளுப்பான போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை செலுத்தி வருகின்றது

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top