Connect with us

அந்த இடத்தில் ஜிப் வைத்த பூனம் பாஜ்வா! திறந்து காட்டுவீங்களா என கேட்ட ரசிகர்கள்

Poonam Bajwa

Actress | நடிகைகள்

அந்த இடத்தில் ஜிப் வைத்த பூனம் பாஜ்வா! திறந்து காட்டுவீங்களா என கேட்ட ரசிகர்கள்

மகாராஷ்டிரா மாநிலத்தை தனது பூர்வீகமாகக் கொண்டவர் நடிகை பூனம் பாஜ்வா இவர் தெலுங்கில் வெளியான மொட்டி சினிமா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

Poonam Bajwa

தொடர்ந்து தெலுங்கு கன்னடம் என தென் தமிழக படங்களிலேயே நடித்து தன்னை ஒரு தென்னிந்திய நடிகையாக நிலை நிறுத்திக் கொண்டார்.

தமிழில் சேவல் படத்தின் மூலம் அறிமுகமாகி அந்த படம் சரியாக ஓடவில்லை என்றாலும் பாஜ்வாவின் தோற்றம் அவருக்கு ஒரு தமிழ் நடிகை என்ற அந்தஸ்தை வாங்கி தந்தது.

Poonam Bajwa

பின்னர் கச்சேரிஆரம்பம் படத்தின் மூலம் ஜீவாவுடன் நடித்து அதில் உள்ள பாடல்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய புகழை அடைந்தார்.

இதையும் படிங்க :  "லிஃப்டுக்குள்ள.. லட்டு.." - விவகாரமான போஸ் கொடுத்துள்ள காஜல் அகர்வால் தங்கை நிஷா அகர்வால்..!

தெனாவட்டு படத்தில் தனது கவர்ச்சியை வெளிப்படுத்த ஆரம்பித்த பூனம் பாஜ்வாவிற்கு ரசிகர்கள் பலரும் தங்களது ஆதரவை அளித்து தெனாவட்டு படத்தை சூப்பர் ஹிட் படமாக ஆக்கினார்கள்.

Poonam Bajwa

தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்து வந்த பூனம் பாஜ்வா மலையாளம் படங்களுக்கு சென்று அங்கு வாய்ப்பை இழந்தார்.

என்னதான் பல படங்களில் பிட் கொடுத்து இருந்தாலும் புது நடிகைகளின் வரவால் வாய்ப்பை இழந்த நடிகைகளின் பட்டியலில் பூனம் பாஜ்வாவும் இடம் பிடித்தார்.

அதைத்தொடர்ந்து பூனம் பாஜ்வா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இதையும் படிங்க :  "சினிமாவுல கூட இம்புட்டு கிளாமரா நடிச்சது இல்லையே..?.." - அதிர வைக்கும் நடிகை லைலா..!

ஒரு சில மாதங்களுக்கு முன்பு ஒரு இன்னர் வீ ஆர் கம்பெனியின் விளம்பர படத்தில் நடித்த பூனம் பாஜ்வா தமிழ்நாட்டு சினிமா ரசிகர்களால் திடீரென கொண்டாடப்பட்டார். அதில் அவர் வெளிப்படுத்திருந்த கவர்ச்சியும் அவரின் தோற்றமும் அந்த விளம்பரத்தை தமிழ்நாட்டில் ட்ரெண்டிங் ஆகியது.

அந்த புகைப்படங்களை பலரும் தங்களது சமூக தளங்களில் பகிர்ந்து இருந்தனர்.

Poonam Bajwa

இந்த நிலையில் தற்போது பூனம் வாஜ்பாய் வெளியிட்டுள்ள மற்றொரு புகைப்படம் வைரலாகி உள்ளது

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top