Actress | நடிகைகள்
“கர்ப்பமா தானே இருந்தீங்க… எங்க புள்ளைய காணோம்..” – பூர்ணா-வை பார்த்து ரசிகர்கள் ஷாக்..!
நடிகை பூர்ணா சமீபத்தில் வெளியிட்டிருக்க கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் நீங்கள் கர்ப்பமாக தானே இருந்தீங்க எங்க புள்ளையை காணோம் என்று புலம்பி வருகின்றனர்.
சமீபத்தில் நடிகை பூர்ணா தன்னுடைய காதலரும் துபாயை சேர்ந்த தொழிலதிபருமான ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம் செய்து கொண்டதில் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது.
ஆனால் திருமணம் முடித்த கையோடு இவர் வெளியிட்ட ஒரு தகவல் தான் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அது என்னவென்றால் நான் கர்ப்பமான பிறகு தான் திருமணமே செய்து கொண்டேன் என கூறியிருந்தார் நடிகை பூர்ணா.
இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது அது எப்படி திருமணமே செய்து கொள்ளாமல் ஒருவருடன் சேர்ந்து கர்ப்பமானீர்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
எல்லாம் ஒரு பக்கம் இருக்க கர்ப்பமானால் என்ன.. குழந்தை பிறந்தால் என்ன.. கர்ப்பத்திற்கு காரணமானவரை திருமணம் செய்து கொண்டார். இதில் மேற்கொண்டு விவாதிக்க ஒன்றுமில்லை எனது கடந்து போகும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் தன்னுடைய கர்ப்ப கால புகைப்படங்களை வெளியிட்டு இருந்த நடிகை பூர்ண தற்போது புதிய புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டு இருக்கிறார்.
அதனை பார்த்து ரசிகர்கள் புள்ளை எங்கமா என்று புலம்பி வருகின்றனர். காரணம், இந்த புகைப்படங்களில் நடிகை பூர்ணாவின் வயிறு தட்டையாகவே இருக்கின்றது.
சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்த புகைப்படத்தில் கர்ப்பமான வயிற்றுடன் காட்சியளித்து நடிகை பூர்ணா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் தட்டையான வயிருடன் காட்சி அளிக்கிறார்.
இதனை பார்த்து ரசிகர்கள் இது பழைய புகைப்படமா அல்லது புதிய புகைப்படமா என்று கேள்வி எழுப்பி வருவதுடன் கர்ப்பமாக இருக்கும் நீங்கள் அந்த புகைப்படங்களை பதிவிடாமல் எதற்காக பழைய புகைப்படங்களை பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர் இன்னும் சில ரசிகர்கள் குழந்தை எங்கே என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Summary in English : Actress Poorna’s latest photos are grabbing the attention of fans.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
உங்க வீட்டுல இப்படி துணி கிடக்குதா.? - ஆபத்து உங்களுக்கு தான்..! - தவறாமல் பாருங்கள்..!