Actress | நடிகைகள்
“ப்பா.. மொரட்டு கட்ட..” – தேக்கு மர தேகத்தை தெளிவாக காட்டி சூடேற்றும் பூர்ணா..!
தனது மேனி அழகை எடுப்பாக காட்டி ரசிகர்களின் மனதில் கிலியை ஏற்படுத்தக்கூடிய நடிகை பூரண தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருபவர்.
தமிழில் அதிக படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போனதன் காரணமாக இவர் தெலுங்கு சினிமா பக்கம் கரை ஒதுங்கினார் என்றால் அது மிகையல்ல. இவர் தமிழ் ,தெலுங்கு மட்டுமல்லாமல் சில மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார்.மேலும் முறைப்படி நடனமாட கற்றுக்கொண்ட நடிகைகளில் இவரும் ஒருவர்.
இவரும் மற்ற நடிகர் மற்றும் நடிகைகள் போலவே சமூக வலைத்தளங்களில் தனது கட்டழகு மேனியை காட்டி ரசிகர்களுக்கு அதீத கவர்ச்சியோடு இருக்கின்ற புகைப்படங்களை வெளியிட்டு அவர்கள் மனதில் இடம் பிடிப்பதோடு புதிய பட வாய்ப்புகள் ஏதேனும் கிடைக்குமா என்று காத்திருப்பார்.
அந்த வரிசையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு வகையில் கவர்ச்சியில் எல்லையை மிஞ்சி இருக்கும்.அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து மூச்சு முட்டி நின்று விட்டது என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். அந்த அளவு தனது மேனியின் முன் அழகையும் பின் அழகையும் எடுப்பாக காட்டியிருக்கும் இந்த உடையில் இவர் தேவதை போல ஜொலிக்கிறார் என்று கூறலாம்.
மீசை முளைக்காத இளசுகளுக்கு கூட மீசையை எட்டிப் பார்க்க வைத்துவிடும் கூடுதல் கவர்ச்சியோடு இருக்கும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் 2k கிட் முதல் கொண்டு அதற்குத் தேவையான லைக் மற்றும் கமெண்ட் போட்டு வருவதோடு மேலும் மேலும் அதை பார்த்த வண்ணம் இருப்பது தான் ஆச்சரியம். இளசுகளின் மனதில் எண்ண சிதறல்களை ஏற்படுத்தியிருக்கும் இந்த போட்டோஸ் தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆக இப்போது உள்ளது.
இந்த புகைப்படத்துக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்று கூறும்படி அத்துணை அழகும் அழகாக தெரிவதால் ரசிகர்கள் போக்கஸ் செய்யாமலேயே இந்த போட்டோவை பார்த்து வருகிறார்கள்.
மேலும் பார்வையாலே ரசிகர்களுக்கு காதல் தூது விட்டிருக்கும் இவரது கண் அழகுக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்று ரசிகர்கள் அவர்களுக்குள் தற்போது பேசி வருகிறார்கள்.
