Actress | நடிகைகள்
மொரட்டு கட்ட.. கிளாமர் மகாராணி.. கவர்ச்சி உடையில் கதற விடும் பூர்ணா..! – வைரல் போட்டோஸ்..!
-- Advertisement --
தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூர்ணா.
ரேவதி அசின் பாதி கலந்து செய்த கலவை பூர்ணா என்று வர்ணித்தார் தளபதி விஜய். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளரக் கூடிய வாய்ப்பு உடையவர் என்று கணிக்கப்பட்ட சொற்பமான நடிகைகளில் இவரும் ஒருவர்.
ஆனால் தொடர்ந்து தோல்விப் படங்களில் நடித்த காரணமாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் தற்பொழுது படு கிளாமரான காட்சிகளில் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகின்றார்.
சமீபத்தில் துபாயில் எண்ணெய் கிணறு உள்ளது நகைக்கடை உள்ளது என்று ஆசை வார்த்தை கூறி இவரைதிருமணம் செய்து கொள்ள முயற்சி செய்த ஆசாமியை தக்க நேரத்தில் அவரது உண்மை முகத்தை கண்டுபிடித்து தனக்கு நேர இருந்த பெரிய ஆபத்தில் இருந்து தப்பினார்.
இந்த சம்பவம் கொரோனா காலகட்டத்திலும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது தெலுங்கு படங்களில் கவனமாக இருக்கும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் படியான கவர்ச்சி உடையணிந்து கொண்டு படு கிளாமரான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவரது அழகுகளை வர்ணித்து வருகின்றனர்.
-- Advertisement --
