Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“காட்டுக்கோழி.. அக்மார்க் நாட்டுக்கட்ட..” – கவர்ச்சி உடையில் கிக் ஏற்றும் யூட்யூப் நடிகை பூர்ணிமா ரவி..!

Actress | நடிகைகள்

“காட்டுக்கோழி.. அக்மார்க் நாட்டுக்கட்ட..” – கவர்ச்சி உடையில் கிக் ஏற்றும் யூட்யூப் நடிகை பூர்ணிமா ரவி..!

யூடியூப் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேடிக்கையான மற்றும் குறும்பட வீடியோக்களில் தோன்றி ரசிகர்களின் கவனத்திற்கு வந்தவர் நடிகை பூர்ணிமா ரவி.

தற்போது சினிமாவிலும் நடிக்க ஆயத்தமாகி வரும் இவர் சினிமா ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். வீட்டை விட்டு வெளியேறி ஹாஸ்டலில் தங்கி பணியாற்றி வந்த இவருக்கு திடீரென அதனுடைய வேலை போயிருக்கிறது.

இதனால் வருமானத்திற்கு வழி இல்லாமல் இருந்த நடிகை பூர்ணிமா ரவி தன்னுடைய வேலை போய்விட்டது என்று தன்னுடைய குடும்பத்தினரிடம் சொல்லாமலே யூ டியூப் உள்ளிட்ட செயலிகளில் தன்னுடைய வீடியோக்களை பதிவு செய்து வந்திருக்கிறார்.

இதையும் படிங்க :  என்னது..? சினேகாவா..? - வேண்டாம்.. வேண்டாம்.. சினேகாவுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகர்..!

ஒரு கட்டத்தில் இதன் மூலம் வருமானம் வருகிறது என்பதை தெரிந்து கொண்ட அவர் இதையே தன்னுடைய முழு நேர வேலையாக மாற்றியிருக்கிறார். குறும்படங்களில் நடிப்பது மற்றும் மாடலிங் செய்வது உள்ளிட்டவற்றை செய்து வந்த இவர் படப்பிடிப்புக்காக பல்வேறு இடங்களுக்கு சென்றாலும் நான் இங்கேதான் சென்னையில்தான் இருக்கிறேன் என்று தனது குடும்பத்தாரிடம் கூறி வந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் நன்கு சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு தான் என்னுடைய வீட்டில் முழுவிவரத்தையும் கூறியிருக்கிறார் நடிகை பூர்ணிமா ரவி. இது ஒரு பக்கமிருக்க தொடர்ந்து சினிமாவில் என்ட்ரி கொடுக்க தயாராகி வரும் இவர் இணையதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க :  "ப்பா.. கன்னா பின்னா கவர்ச்சியா இருக்கே.." - இப்போ காட்டாம எப்போ காட்டுறதாம்.. ரேஷ்மா பசுபுலேட்டி அதிரடி..!

அந்த வகையில் ஸ்லீவ்லெஸ் உடையில் இவர் வெளியேற்ற கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் காட்டுக்கோழி அக்மார்க் நாட்டுக்கட்ட என்று இவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top