Connect with us

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபுதேவா..! – தீயாய் பரவும் புகைப்படம்..! – ரசிகர்கள் ஷாக்..!

Prabhu Deva, பிரபுதேவா

Actress | நடிகைகள்

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபுதேவா..! – தீயாய் பரவும் புகைப்படம்..! – ரசிகர்கள் ஷாக்..!

நடிகர் பிரபுதேவா வில்லு படத்தை இயக்கும் போது அந்த படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை நயன்தாராவுடன் காதல் வயப்பட்டு சில ஆண்டுகள் நடிகை நயன்தாராவை காதலித்து வந்தார்.

Prabhu Deva, பிரபுதேவா

இதன் காரணமாக தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்தார் நடிகை பிரபுதேவா என்று பலருக்கும் தெரியும். ஆனால் நடிகை நயன்தாராவும் ஒரு கட்டத்தில் நடிகர் பிரபுதேவாவை விட்டு பிரிந்து சென்றார்.

காரணம், நடிகை நயன்தாராவிடம் நடிகர் பிரபுதேவா போட்ட ஏகப்பட்ட கண்டிஷன்கள் என்று தான் கூறுகிறார். திருமணத்திற்கு பிறகு நடிக்க கூடாது நடிப்பதை நிறுத்தினால் தான் திருமணமே செய்து கொள்வேன்… உனக்காக என் பொண்டாட்டியையே விட்டுட்டு வந்திருக்கேன்.. நீ எனக்காக சினிமாவை விட்டுட்டு வர மாட்டியா..? என்றெல்லாம் நடிகை பிரபுதேவா நயன்தாராவுக்கு போட்ட கட்டளை போட்டிருக்கிறார்.

Prabhu Deva, பிரபுதேவா

இதற்கு ஒரு கட்டத்தில் பணிந்து போன நடிகை நயன்தாரா தெலுங்கில் உருவான ஸ்ரீ ராம ஜெயம் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பின் கடைசி நாளில் இதுதான் என்னுடைய கடைசி படம் இனிமேல் நான் படங்களில் நடிக்க மாட்டேன் என்று படகுழிவினரிடம் கண்ணீர் விட்டு அழுதபடி விடைபெற்ற காட்சிகள் எல்லாம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா உலக நிலையம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Prabhu Deva, பிரபுதேவா

என்ன காரணம்..? எதனால் இவர் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறுகிறார்..? என்று அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் ரசிகர்கள். மறுபக்கம் நடிகர் பிரபுதேவாவின் கட்டளை தான் நடிகை நயன்தாரா சினிமாவை விட்டு பிரிவதற்கு காரணம் என கூறப்பட்டது.

Prabhu Deva, பிரபுதேவா

ஆனால், உஷாராகிக்கொண்ட நடிகை நயன்தாரா சினிமாவை விட்டு எல்லாம் பிரிய முடியாது.. வேண்டுமென்றால் உங்களை பிரிந்து விடுகிறேன் என்று நடிகர் பிரபுதேவாவை பிரிந்து சென்றார்.

இந்நிலையில் பீகாரைச் சேர்ந்த ஒரு பெண்ணை நடிகர் பிரபுதேவா திருமணம் செய்து கொண்டிருக்கிறார் பிரபுதேவா என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

Prabhu Deva, பிரபுதேவா

அதுவும் கடந்த 2020 ஆம் ஆண்டு அந்த பெண்ணை நடிகை பிரபுதேவா திருமணம் செய்து கொண்டார் என்று கூறுகிறார்கள். பீகாரைச் சேர்ந்த ஹி]மானி சிங் என்பவரை நடிகர் பிரபுதேவா திருமணம் செய்து கொள்கிறார் என்பதை உறுதியாக சொல்லி இருக்கிறார் ஜெயந்தி கண்ணப்பன்.

இந்த ஜெயந்தி கண்ணப்பன் யார் என்றால்.. கவிஞர் கண்ணதாசனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்து நடத்தி வருகிறார்.

Prabhu Deva, பிரபுதேவா

சமீபத்தில் பேசிய இவர் நடிகர் பிரபுதேவா ரமலத் என்ற இஸ்லாமிய பெண்ணை காதலிக்கிறேன் என ஒரு இரவு நேரத்தில் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு என்னிடம் வந்து நின்றார்.

எட்டுப்பட்டி ராசா படத்தில் ரமலத் முதல் வரிசையில் நின்று நடனமாடி இருப்பார். சிறப்பான நடனக் கலைஞர் அவர் என பாராட்டி இருக்கிறார். இந்நிலையில் லாக்டவுன் சமயத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு பீகாரரை சேர்ந்த டாக்டர் ஹுமானிசிங் என்பவரை காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வருகிறார் பிரபுதேவா என்று தன்னுடைய பேட்டியில் உறுதி செய்திருக்கிறார் ஜெயந்தி கண்ணப்பன்.

Prabhu Deva, பிரபுதேவா

இந்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Summary in English : Actor Prabhudeva’s marriage to Bihari girl Himani Singh was announced on 2022 by Jayanthi Kannappan. This news came as a surprise to many as the couple had kept their relationship private. The wedding ceremony was attended by close family and friends and it was a grand affair.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top