Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“வெறும் ஜட்டி.. கடலே நுரை தப்பிடுச்சு..” – சூப்பர் சிங்கர் பிரகதி-யின் ரணகளமான க்ளிக்ஸ்..!

Actress | நடிகைகள்

“வெறும் ஜட்டி.. கடலே நுரை தப்பிடுச்சு..” – சூப்பர் சிங்கர் பிரகதி-யின் ரணகளமான க்ளிக்ஸ்..!

சூப்பர் சிங்கர் பிரகதி : சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் மூலம் தெருவாரியான ரசிகர்களை தன தாக்கிக் கொண்ட பிரகதியைப் பற்றி அதிக அளவு நாம் கூற வேண்டியது இல்லை. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் அதிகளவு வந்து சேர்ந்தது.

 இதனை அடுத்து இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த தாரை தப்பட்டை படத்தின் மூலம் வெள்ளி திரையில் கதாநாயகியாக அறிமுகமான இவர் படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பின்னணி பாடகையாகவும் இருந்து வருகிறார்.

 இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றுவார். அந்த வரிசையில் சமீபத்தில் இவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இன்ஸ்டாவில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை கிளப்பிவிட்டது.

இதையும் படிங்க :  "தெரியும் செல்லம் கடைசியா நீங்க தான் வருவேன்னு.." - பின்னழகை காட்டி சூடேற்றும் பிரியங்கா மோகன்..!

 மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அட இது நம் பிரகதியா என்ற கேள்வியை உச்சகட்டமாக எழுப்பி இருக்கிறார்கள். அதற்கு காரணம் இவர் டைட்டான மாடன் உடைய மாடன் ரதி போல காட்சி அளித்திருக்கிறார்.

 மேலும் இந்த போஸில் இவரது முன்னழகை மிக எடுப்பாக காட்டி இருப்பதோடு சைடு போஸில் எதற்காக இப்படி நிற்கிறார் என்ற கேள்வியையும் இது ஏற்படுத்தி உள்ளது.

இப்போது இணையத்தில் அதிக அளவு பார்க்கக்கூடிய இந்த போட்டோவை பார்த்து அனைவரும் அட இவரால் இப்படி எல்லாம் உடை உடுத்த முடியுமா மாடன் உடையில் இவர் இப்படி காட்சி அளிப்பதை எங்கள் கண்களால் நம்பவே முடியவில்லை என்று கூறி இருக்கிறார்கள்.

 மாடன் உடையில் இவருக்கு பக்காவாக பொருந்தி இருக்கிறது. அதிலும் இந்த கலர் எடுப்பாக இருக்கிறது என்று பலவிதமான கமெண்ட்களை ரசிகர்கள் தந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் வைத்த கண்ணை எடுக்காமல் எந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

ரசிகர்களின் காதில் தேன் பாய வைக்கக்கூடிய குரலால் ரசிகர்களை கட்டுப்போட்டிருக்கும் பிரகதி தற்போது இது போன்ற உடைகளை அணிந்து அவர்களை மேலும் தன் பக்கம் ஈர்த்திருப்பது புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்கு தான்  ஆணித்தரமாக ரசிகர்கள் அவர்களுக்குள் பேசிக் கொள்வதோடு மட்டுமல்லாமல் இணையத்தில் ஒரு பட்டிமன்றத்தை தெறித்து விட்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க :  "பிதுங்கும் தொப்பை.. கைகளை தூக்கி காட்டி..." உஷ்ணத்தை கூட்டும் பவித்ரா லட்சுமி..! - அலறுது இன்ஸ்டா..!
Continue Reading
Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Popular Articles

To Top