Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? – தாறுமாறாக காட்டும் 46 வயது நடிகை பிரகதி..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Pragathi Mahavadi, பிரகதி மஹாவடி

Actress | நடிகைகள்

இந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? – தாறுமாறாக காட்டும் 46 வயது நடிகை பிரகதி..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பிரபல குணச்சித்திர நடிகை யான பிரகதி கவர்ச்சியான உடையில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சினிமாவில் பிசியாக வலம் வரும் நடிகைகள் ஒரு கட்டத்தில் வாய்ப்பு பிறந்த பிறகு சீரியல் பக்கம் கரை ஒதுங்குவது வாடிக்கை.

அந்தவகையில், ஹீரோயினாக நடித்து வந்த பிரகதி மகாவடி தற்போது சீரியலில் அம்மா கேரக்டரில் நடித்து வருகின்றார். தெலுங்கு சினிமாவில் அதிகமான படங்களில் அம்மா கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் இவர் சமீபகாலமாக உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்.

அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதனை பார்க்கும் ரசிகர்களுக்கும் உடற்பயிற்சி செய்யும் ஆர்வத்தையும் வேட்கையையும் ஊட்டுகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இணையவாசிகளை இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படியா..? என்று வாயை திறந்து வருகின்றனர்.

முன்னதாக படப்பிடிப்பு தளத்தில் பிரபல காமெடி நடிகர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும் அவரை கேரவேனுக்கு அழைத்துச் சென்று அவருக்கு ஏற்ற முறையில் அவருக்கு பதிலடி கொடுத்து அனுப்பியதாகவும், இதனால் அந்த காமெடிக்காக மிரண்டு போய் விட்டார் எனவும் கூறியிருந்தார் அம்மணி.

சமீபத்தில் ஒரு பேட்டியில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து பேசிய போது இதனை குறிபிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top