Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

தன்னை இடுப்பில் தூக்கி வைத்து மத்தளம் அடித்த நபர்..! – சீரியல் நடிகை பிரகதி வெளியிட்ட வீடியோ..!

Pragathi Mahavadi, பிரகதி மகாவடி

Actress | நடிகைகள்

தன்னை இடுப்பில் தூக்கி வைத்து மத்தளம் அடித்த நபர்..! – சீரியல் நடிகை பிரகதி வெளியிட்ட வீடியோ..!

வீட்ல விசேஷங்க என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரகதி மகாவடி சமீப காலமாக சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

Pragathi Mahavadi, பிரகதி மகாவடி

நடிகை பிரகதி மகாவாடி திரையுலகில் ஹீரோயினாகவும் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து இருக்கும் இவர் சமீபகாலமாக இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு படு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றார்.

தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் இருக்கும் இவர் அதற்காக உடற்பயிற்சி மற்றும் யோகா செய்து வருகிறார். மட்டுமில்லாமல் அது சார்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டு பார்க்கக்கூடிய ரசிகர்களுக்கும் உடற் பயிற்சி மற்றும் யோகா மீதான ஆர்வத்தை ஊட்டுகிறார்.

இதையும் படிங்க :  "ப்பா.. எதை பாக்குறதுன்னே தெரியலையே..." - மொட்டை மாடியில்.. சுண்டி இழுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

Pragathi Mahavadi, பிரகதி மகாவடி

இந்நிலையில் விழா ஒன்றில் கலந்து கொண்டு இருக்கும் நடிகை பிரகதி மத்தளம் அடிக்கும் நபரின் இடுப்பில் ஏறி அமர்ந்து கொண்டு அந்த மத்தளத்தின் அடிக்கு ஏற்ப ஆட்டம் போடும் வீடியோ காட்சிகள் ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.

Pragathi Mahavadi, பிரகதி மகாவடி

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலயும் இந்த அளவுக்கு  இளம் நடிகைகளை விடவும் ஒரு படி மேலே இளமை துள்ளலுடன் இருக்கிறீர்களே என்று இவரை பார்த்து வாய் பிளந்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

தன்னை இடுப்பில் தூக்கி வைத்து மத்தளம் அடிக்கும் நபர் இந்த வீடியோவை நடிகையை பிரகதி மகாவடி வெளியிட்டு இருக்கிறார். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது

Continue Reading

Suggested for You

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top