Connect with us

இது தொடையா..? இல்ல, பன்னீர் பட்டர் சிலையா..? – மொழுமொழு தொடையை காட்டும் பிரக்யா நாக்ரா..!

Pragya Nagra, பிரக்யா நாக்ரா

Actress | நடிகைகள்

இது தொடையா..? இல்ல, பன்னீர் பட்டர் சிலையா..? – மொழுமொழு தொடையை காட்டும் பிரக்யா நாக்ரா..!

பிரபல இளம் நடிகை பிரக்யா நாக்ரா வெளியிட்டுருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இது தொடையா..? இல்ல, பன்னீர் பட்டர் சிலையா..? என்று புலம்பி வருகின்றனர்.

அந்த அளவுக்கு குட்டியான கவுன் அணிந்து கொண்டு நாற்காலியில் அமர்ந்து கால் மேல் கால் போட்டபடி தன்னுடைய முழு தொடையழகும் பளிச்சென ரசிகர்களின் கண்களுக்கு புலப்படும் விதமாக போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை பிரக்யா நாகரா.

ஜம்மு காஷ்மீர் பகுதியை சேர்ந்த இவர் டிக் டாக்கில் தன்னுடைய நடனம் மற்றும் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அதன் பிறகு அஞ்சலி என்ற சீரியலில் இவருக்கு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு நடித்து வந்த நடிகை பிரக்யா நாக்ரா தற்போது திரைப்படங்களின் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான வரலாறு முக்கியம் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்திலும் படுகிளாமரான காட்சிகளில் டைட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களை கவர்ந்திருந்தார் அம்மணி.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் பட வாய்ப்புக்காக கிளாமராக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராக நடிக்க தயாராக இருக்கிறார் என்பது இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்க்கும்போது நமக்கு தெரியவருகிறது.

தன்னுடைய முன்னழகு மற்றும் தொடையழகை தன்னுடைய கிளாமர் அப்பீலாக நம்பக்கூடிய நடிகை பிரக்யா நாக்ரா தன்னுடைய முன்னழகு மற்றும் தொடையழகு எடுப்பாக தெரியும் விதமான உடைகளையே தேர்வு செய்து அணிகிறார்.

அந்த வகையில், டைட்டான டாப்ஸ் இருக்கும் இந்த கவுனை அணிந்து கொண்டு ஒயிட்டாக இருக்கும் தன்னுடைய தொடையழகை பலிசாக பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணிக்க வார்த்தையின்றி திணறி வருகின்றனர். மேலும், இது தொடையா..? இல்ல பன்னீர் பட்டர் சிலையா..? என்று அவருடைய தொடையழகைப் பார்த்து கிறங்கி கிடக்கின்றனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top