Actress | நடிகைகள்
“வெள்ளி பணியாரம்.. செதுக்கி வச்ச தங்க சிலை..” – வெறும் உள்ளாடையுடன் சூடேற்றும் பிரக்யா நாக்ரா..!
பிரபல இளம் நடிகை பிரக்யா நாக்ரா வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. ஜம்மு காஷ்மீரில் பிறந்து வளர்ந்த இவர் தற்பொழுது தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
குறிப்பிடும்படியாக இணையத்தில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமான இவர் யூட்யூபில் வெளியான லாக் டவுன் காதல் என்ற வெப்சீரிஷியில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இதனால் இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கைகூடியது தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான அஞ்சலி என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு அதன் பிறகு திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
இவர் நடிப்பில் உருவாகியுள்ள என்போர் என்ற திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. மட்டுமில்லாமல் நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகி இருக்கும் வரலாறு முக்கியம் என்ற திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்திருக்கிறார் அம்மணி.
தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் இருக்கும் இவ்வாறு தன்னுடைய எடுப்பான அளவுகள் ரசிகர்களின் கண்களுக்கு காட்டும் விதமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார்.
அந்த வகையில், தற்பொழுது வெறும் சிம்மீஸ் போன்ற உடை அணிந்து கொண்டு நாற்காலியில் குத்த வைத்திருக்கும் அவருடைய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.
ஓவர் டைட்டான சிம்மில் ஒரு வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படம் இணையத்தை திக்கு முக்காட வைத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
