Actress | நடிகைகள்
கேமரா மேன் குடுத்து வச்சவன்..! – பின்னழகை காட்டி… திணறடிக்கும் பிரணிதா சுபாஷ்..!
பிரபல இளம் நடிகை பிரணிதா சுபாஷ் தன்னுடைய முழு முதுகின் அழகும் பளிச்சென்று தெரியும் அளவுக்கு கிளாமரான உடை அணிந்து கொண்டு குனிந்தபடி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கேமராமேன் கொடுத்து வச்சவன் என்று தங்களுடைய புலம்பல்களை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழில் உதயன், சகுனி, மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை பிரணிதா சுபாஷ்.
தமிழில் விரல்விட்டு என்னும் அளவிலான படங்களில் தான் நடித்திருக்கிறார் என்றாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலம் இருப்பவர் பிரணிதா சுபாஷ்.
இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படங்களாக இருக்கின்றன. கன்னட நடிகையான இவர் பல்வேறு தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
தற்போது ஒரு குழந்தைக்கு தாயுமாக இருக்கிறார். ஆம் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்ட இவர் அந்த வருடமே ஒரு குழந்தைக்கு தாயுமானார் குழந்தை பிறந்ததற்கு பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கி விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அதன் பிறகு தான் தன்னுடைய கவர்ச்சியை அதிகப்படுத்தி சினிமா வாய்ப்புகளை மின்னல் வேகத்தில் தேடி வருகிறார் அம்மணி. அன்றாடம் தன்னுடைய இணைய பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடும் இவர் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதிலும் அதீத ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது சமீபத்தில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ காட்சிகளை இணையத்தில் நம்முடைய தளத்திலும் பார்த்து இருந்தோம்.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடும் பிரணிதா சுபாஷ் தற்போது கருப்பு நிறத்திலான மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய முழு பின்னழகும் முழு முதுகின் அழகும் பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கிறார்.
இதனை பார்த்து ரசிகர்கள் இது முதுகா இல்ல பளிங்கு கல்லா என்று புலம்பி வருகின்றனர். நாங்கள் புகைப்படங்கள் வாயிலாக பார்க்கும் இந்த அழகை கேமராமேன் நேரடியாகவே பார்க்கிறாரே என்று கூறி கேமரா மேன் கொடுத்து வச்சவன் என்று கதறி வருகின்றனர்.
இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை அணுவணுமாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவிலும் பெரிய திரையில் பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பில் இவருடைய ரசிகர்கள் இருக்கின்றனர்.