Actress | நடிகைகள்
இளம் நடிகைகளை ஓரம் கட்டும் சீரியல் நடிகை பிரவீனா..! – வைரல் போட்டோஸ்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!
தமிழில் பிரியமானவள் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக இருப்பவர் நடிகை பிரவீனா. மலையாள நடிகையான இவர் பல திரைப்படங்களில் ஹீரோயினாகவும் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இன்னமும் பிரபலமான நடிகையாக மாறி இருக்கிறார் நடிகை பிரவீனா. இணையப்பக்கத்தில் இளம் நடிகைகளுக்கு இணையாக ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு இவர் நடித்து வரும் ராஜா ராணி சீரியல் தற்போது வெற்றிகரமாக ஓடிவருகிறது.
இந்த சீரியலில் ஹீரோவின் அம்மாவாக நடித்து வருகிறார் நடிகை பிரவீனா. மலையாளத்தில் பல்வேறு சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களில் எடுத்திருக்கும் இவர் தமிழில் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான சில திரைப்படங்களிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.
இணையத்தில் பிரபலமாக இருக்கும் பல விதங்களில் பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கின்றது. போலியான கணக்கின் மூலம் இவருக்கு மோசமான புகைப்படங்களை அனுப்பி தொந்தரவு செய்து வந்திருக்கிறார்கள் 2 வாலிபர்கள்.
அதிலும் இவருடைய முகத்தை வேறு ஒரு உடலுடன் இணைத்து படு மோசமாக சித்தரித்து இவருடைய புகைப்படங்களை அனுப்பி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
இப்படி எல்லாம் செய்யக்கூடாது என பலமுறை எச்சரித்தும் கூட அந்த ஆசாமிகள் கண்டு கொள்வதாக இல்லை. தொடர்ந்து இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு அவருக்கு தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார்கள்.
இதனை அடுத்து கடுப்பான பிரவீன் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர் சைபர் கிரைம் போலீசார் உடனடியாக தங்களுடைய நடவடிக்கை எடுத்து அந்த இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர்.
இந்த விவகாரத்தில், மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மறுபக்கம் தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார் நடிகை பிரவீனா.
காரணம் தன்னுடைய மகளையும் விரைவில் சினிமா துறையில் ஜொலிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார் அம்மணி. மட்டும் இல்லாமல் தன்னுடைய புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.
இதனை பார்க்கும் பொழுது உங்களுக்கு வயது ஆகவில்லை. இன்னமும் நீங்கள் இளமையாக இருக்கிறீர்கள். இப்பொழுதும் கூட நீங்கள் ஹீரோயினாக நடிக்கலாம் என்று அவருடைய அழகை வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.
