Actress | நடிகைகள்
“பதின்ம வயதில்.. பருவ மொட்டாக..” சீரியல் நடிகை பிரவீனா..! – வாயை மூடாமல் பார்க்கும் ரசிகர்கள்..!
பிரபல சீரியல் நடிகை பிரவீனா தன்னுடைய பதின்ம வயதில் பருவமூட்டாக இருக்கும் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
பல்வேறு சீரியல்களில் நடித்து அதன் மூலம் தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருப்பவர் நடிகை பிரவீனா இனிய பக்கங்களிலும் தன்னுடைய வாழ்வியல் பற்றியும் தன்னுடைய புகைப்படங்களையும் பதிவு செய்து இணையவாசிகள் மத்தியிலும் பிரபலமாக இருக்கிறார்.
சிறுவயதிலிருந்தே திரைத்துறையில் பயணித்து வரும் இவர் தமிழில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவராக மாறினார்.
அதனை தொடர்ந்து ராஜா ராணி என்ற சீரியலில் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து பல்வேறு சீர்களில் நடித்து வரும் இவர் தன்னுடைய பதின்ம வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை பிரவீனாவா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர். சீரியல்கள் மட்டுமில்லாமல் தற்பொழுது சினிமாவிலும் நடித்து வருகிறார் நடிகை பிரவீனா.
அந்த வகையில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான சாமி நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி உள்ளிட்ட திரைப்படங்களில் குணசத்திர வேடங்களில் நடித்த அசத்தியிருக்கிறார்.
தொடர்ந்து சீரியல் சினிமா என இரட்டை குதிரை சவாரி செய்து வரும் இவர் இணையத்திலும் படு சுட்டியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில், இவருடைய புகைப்படங்களை மோசமாக சித்தரித்து இவருக்கு அனுப்பிய சில விஷமிகள் மீது காவல்துறையில் புகார் கொடுத்திருந்தார்.
அதன் படி இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியது. தொடர்ந்து தன்னுடைய இணைய பக்கங்களில் ஆக்டிவாக இயங்கி வரும் இவ்வாறு தன்னுடைய இளம் வயது புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார்.
இதனை பார்த்து ரசிகர்கள் பதின்ம வயதில் பருவமட்டு போல காட்சி அளிக்கிறீர்கள் என்று இவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றன.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
மாடிப்படிக்கு கீழே இதையெல்லாம் வைத்ததால் No முன்னேற்றம் - உடனே மாத்திடுங்க..!