Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

பெரிய சைஸ் மியா கலிஃபா..! – சீரியல் நடிகை பிரவீனா வெளியிட்ட புகைப்படம்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

Praveena, பிரவீனா

Actress | நடிகைகள்

பெரிய சைஸ் மியா கலிஃபா..! – சீரியல் நடிகை பிரவீனா வெளியிட்ட புகைப்படம்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிரியமானவள் என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர் மலையாள நடிகை பிரவீனா. சின்னத்திரையில் அம்மா மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் ரசிகர்களை மிகவும் கவர்ந்தார்.

பிரியமானவள் சீரியலில் நடிக்கும் முன்பே இவர் பல மலையாள சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். மேலும் இரண்டு முறை கேரள அரசின் மாநில விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Praveena, பிரவீனா

நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி வருகிறார். தமிழில் சீரியல் நடிகையாக பலராலும் அறியப்பட்ட இவர் தமிழ் சினிமாவில் மெல்ல மெல்ல காலடி எடுத்து வைத்தார்.

Praveena, பிரவீனா

அதன்படி ஜெயம் ரவிக்கு அம்மாவாக கோமாளி படத்திலிருந்து சாமி 2 படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம்.

Praveena, பிரவீனா

சமீபத்தில், அவர் வெளியிட்ட சில புகைப்படங்களை மோசமான முறையில் மார்பிங் செய்து அவருக்கு அனுப்பிய சில ஆசாமிகள் இவர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Praveena, பிரவீனா

இந்நிலையில், மூக்குக் கண்ணாடி போட்டுக்கொண்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பெரிய சைஸ் மியா கலிஃபா கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top