Connect with us

வேற லெவல்.. ஸ்லீவ் லெஸ் உடையில் சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் சீரியல் நடிகை ப்ரீத்தி சஞ்சீவ்..!

Preethi Sanjeev, ப்ரீத்தி சஞ்சீவ்

Actress | நடிகைகள்

வேற லெவல்.. ஸ்லீவ் லெஸ் உடையில் சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் சீரியல் நடிகை ப்ரீத்தி சஞ்சீவ்..!

சன் டிவி, ராஜ் டிவி, விஜய் டிவி என பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக அறியப்படுபவர் நடிகை ப்ரீத்தி சஞ்சீவ்.

Preethi Sanjeev, ப்ரீத்தி சஞ்சீவ்

பிரபல நடிகர் சஞ்சீவ்-ன் மனைவி ஆவார். தமிழில் சினிமாவிலும் சீரியலிலும் தன்னுடன் நடித்தவர்களை திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. அந்த வகையில் சீரியலில் ரீல் ஜோடியாக நடித்த அதன் பிறகு ரியலிலும் ஜோடியாக மாறியவர்கள் ப்ரீத்தி மற்றும் சஞ்சீவ்.

ரசிகர்களால் கொண்டாடப்படும் நட்சத்திர ஜோடிகளில் இவர்களும் ஒருவர். நடிகர் விஜயின் நெருங்கிய நண்பராக அறியப்படும் நடிகர் சஞ்சீவ் சினிமாவை விட்டு விலகி சின்னத்திரை பக்கம் கவனம் செலுத்தினார்.

Preethi Sanjeev, ப்ரீத்தி சஞ்சீவ்

அந்த வகையில் பல்வேறு சீரியல்களில் ஹீரோவாக நடித்த ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார். மறுபக்கம் அவருடைய மனைவி பிரீத்தியும் சீரியலில் பிஸியான நடிகையாக வலம் வந்தார்.

Preethi Sanjeev, ப்ரீத்தி சஞ்சீவ்

ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு ஒரு கலக்கு கலக்கினார். அந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆகவும் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சஞ்சீவை திருமணம் செய்து கொண்ட நடிகை ப்ரீத்திக்கு லயா, ஆதவ் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவரை சின்னத்திரையில் பார்க்கும் பலருக்கும் தெரிந்த ஒரு விஷயம் இவர் ஒரு சிறந்த பரதநாட்டிய கலைஞர் ஆவார்.

குடும்பம் குழந்தைகள் என பிசியானதால் சின்னத்திரை இருந்து சில காலம் ஒதுங்கி இருந்த இவர் தற்போது தனியாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் கணிசமான வீடியோக்களை வெளியிட்டு வருமானம் பார்த்து வருகிறார்.

Preethi Sanjeev, ப்ரீத்தி சஞ்சீவ்

சமீப காலமாக மீண்டும் சின்னத்துறையில் நடத்தி வரும் இவர் இணைய பக்கங்களிலும் ஆக்ட்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் ஸ்லீவ்லஸ் உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள்  சினிமா நடிகைகளையே ஓரம் கட்டிடீங்க செம ஹாட் என்று வர்ணித்து வருகின்றனர்.

Preethi Sanjeev, ப்ரீத்தி சஞ்சீவ்

Summary in English : Preethi Sangeev, a popular actress and model, has become an instant internet sensation after photos of her wearing a sleevfree suit went viral on social media. With her attractive and stylish look, Preethi has grabbed the attention of many people.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top