Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

திமிரும் முன்னழகு.. கவர்ச்சி உடையில்.. இளம் நடிகைகளை ஓரம் கட்டும் சீரியல் நடிகை பிரீத்தி..!

Preethi Sanjeev, பிரீத்தி

Actress | நடிகைகள்

திமிரும் முன்னழகு.. கவர்ச்சி உடையில்.. இளம் நடிகைகளை ஓரம் கட்டும் சீரியல் நடிகை பிரீத்தி..!

நடிகை பிரீத்தி சஞ்சீவ் : இல்லத்தரசிகளின் பிரதான பொழுதுபோக்கு அம்சம் என்றால் அது சீரியல்கள் என்று கூறலாம். அதிலும் முக்கியமாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மவுசு எப்பவுமே ஜாஸ்திதான். அந்தவகையில், தற்போது சன் டிவியின் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியல் என்ன என்று கேட்டால் அது கண்ணான கண்ணே என்ற சீரியல் இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை பிரீத்தி சஞ்சீவ் நடித்து வருகிறார்.

இந்த கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று இருக்கிறார் நடிகை பிரீத்தி. சன் டிவி, ராஜ் டிவி, விஜய் டிவி என பல சேனல்களில் ஒளிபரப்பான சீடர்களில் பிஸியாக நடித்து வந்தவர் நடிகை பிரீத்தி சஞ்சீவ் இவர் சிறந்த நடனக் கலைஞரும் ஆவார்.

Preethi Sanjeev, பிரீத்தி

திருமணத்திற்குப் பிறகு சிலகாலம் சீரியலிலும் சின்னத்திரையில் இருந்து விலகியிருந்தார் அம்மணி. குறைந்த காலத்தில் தனியாக யுடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் கேள்விக்கான மற்றும் உபயோக பூர்வமான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார்.

Preethi Sanjeev, பிரீத்தி

சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர் மம்மி என்ற நிகழ்ச்சியில் தன் மகளுடன் பங்குபெற்று ரசிகர்களை கவர்ந்தார். தற்போது கண்ணான கண்ணே என்ற சீரியலில் வாசுகி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது உடல் எடையை கணிசமாக குறைத்து இருக்கும் நடிகை பிரீத்தி சஞ்சீவ் தொடர்ந்து சீரியல் மற்றும் சினிமாவிலும் ஆக்டிவாக  இயங்கும் எண்ணத்தில் இருக்கிறார் என்று தெரிகிறது.

Preethi Sanjeev, பிரீத்தி

தொடர்ந்து சீரியலில் பிசியாக நடித்து வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

Preethi Sanjeev, பிரீத்தி

ஸ்லீவ்லெஸ் உடையில் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் அளவிற்கு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள இவரது இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்த வருகின்றது.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top