Connect with us

“ப்பா.. உன்ன பாத்ததும்.. தூக்கம் போச்சு..” – சிலிர்க்க வைக்கும் ப்ரீத்தி ஷர்மா..!

Preethi Sharma, ப்ரீத்தி ஷர்மா

Actress | நடிகைகள்

“ப்பா.. உன்ன பாத்ததும்.. தூக்கம் போச்சு..” – சிலிர்க்க வைக்கும் ப்ரீத்தி ஷர்மா..!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிறந்து வளர்ந்த ப்ரீத்தி ஷர்மா தமிழ் சீரியல்களில் நடித்திருக்கிறார் என்றால் உங்களுக்கெல்லாம் அது ஆச்சரியமாகத்தான் இருக்கும் ஆனால் உண்மை இதுதான்.

 சினிமாவில் எப்படி வடக்கத்திய பெண்களின் ஆதிக்கம் அதிகமாக தமிழ் சினிமாவில் இருக்கிறதோ அதுபோல சீரியல்களிலும் இது ஏற்பட்டு இருப்பது ஆச்சரியப்படக்கூடிய விஷயம் அல்ல.

Preethi Sharma, ப்ரீத்தி ஷர்மா

மேலும் ப்ரீத்தி சர்மா திருமணம், சித்தி 2, பூவே உனக்காக, அபியும் நானும், திருமகள் ,வானத்தைப் போல, கண்ணான கண்ணே ஆகிய சீரியல்களில் தொடர்ந்து நடித்து இருக்கிறார்.

 தமிழ் சீரியல்களில் மட்டும் நடிப்பதோடு இல்லாமல் தெலுங்கு சீரியல்களிலும் நடித்து  வரும் இவர் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார்.

 இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியாக போட்டோஸை வெளியிடக்கூடிய ப்ரீத்தி சர்மா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மயங்கி விட்டார்கள்.

Preethi Sharma, ப்ரீத்தி ஷர்மா

 இந்த போட்டோவில் சுடிதார் அணிந்து படு மாஸாக காட்சியளித்திருக்கும் இவரை பார்த்து 16 வயது மொட்டு தற்போது தான் பூத்திருக்கிறதா என்று கேட்கக்கூடிய அளவு ரசிகர்கள் அனைவரும் விதவிதமான வார்த்தைகளை போட்டு கவித்துவமாக வர்ணித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க :  "ப்ரா வெளியே வருவது கூட தெரியாமல்.. அப்படி என்ன ஆட்டம் வேண்டி கிடக்கு.." - தீயாய் பரவும் சினேகாவின் போட்டோஸ்..!

 மேலும் இந்த போட்டோவில் முன் அழகு எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து அந்த அழகை பார்த்து ரசித்து வருவதோடு இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளையும் அள்ளித் தந்திருக்கிறார்கள்.

 இந்த புகைப்படத்தில் இவரது முன்னழகும் இடையழகும் எடுப்பாக தெரிவதோடு மட்டுமல்லாமல் இவர் சிரித்து தந்திருக்கும் போஸ்சை பார்த்து இளசுகள் அனைத்தும் அப்படியே ஃப்ரீசாகி விட்டார்கள் என கூறலாம்.

Preethi Sharma, ப்ரீத்தி ஷர்மா

 அந்த அளவு தனது எடுப்பான மேனியை துடிப்பாக காட்டியிருக்கும் இவருக்கு எதை வேண்டுமானாலும் பரிசாக கொடுக்கலாம் என்று ரசிகர்கள் அவர்களுக்குள் பேச்சுவார்த்தை செய்து வருகிறார்கள்.

 மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டி இருக்கும் இந்த போட்டோஸ் இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதை அடுத்து இணையத்திலிருந்து இளசுகளின் இதயங்களை நோக்கி இந்த புகைப்படம் சென்று அவர்களை பாடாய்ப் படுத்துகிறது என்று கூறலாம்.

இதையும் படிங்க :  இந்த ஆரஞ்சு பழத்தை உரிச்சு சாப்பிடனும்...! - முழுசா காட்டி மூச்சு முட்ட விட்ட ராய் லட்சுமி..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top