Connect with us

பார்க்க பார்க்க என்னமோ பண்ணுதே..! – தொடையை காட்டி.. சூடேற்றும் பிரியா பவானி ஷங்கர்..!

Priya Bhavani Shankar, பிரியா பவானி ஷங்கர்

Actress | நடிகைகள்

பார்க்க பார்க்க என்னமோ பண்ணுதே..! – தொடையை காட்டி.. சூடேற்றும் பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பார்க்க பார்க்க என்னென்னமோ பண்ணுது என்று புலம்பி வருகின்றனர்.

பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் போது இணைய பக்கங்களில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில், தன்னுடைய கால்களை மடக்கி குத்தவைத்தபடி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது சினிமாவில் முன்னாடி நடிகை என்ற அந்தஸ்தை நோக்கி பயணித்து வருகிறார்.

செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரை நடிகையாக உயர்ந்து தற்போது சினிமா நடிகையாக முன்னேறிக் கொண்டிருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் ராஜவேலு என்பவரை காதலித்து வருகிறார் என்றும் அவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் என்றும் அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Priya Bhavani Shankar, பிரியா பவானி ஷங்கர்

அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே இவருடைய சமூக வலைதள பக்கங்களில் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் மற்றும் அவருடைய நடவடிக்கைகள் இருக்கின்றன.

திரை துறையில் தனக்கு வரும் காதல் தொல்லைகள் மற்றும் நடிகர்களால் தனக்கு ஏற்படும் அசவுகரிமான சூழ்நிலைகள் ஆகியவற்றை கட்டுப்படுத்த தன்னுடைய உண்மையான காதலர் யார் என்பதை பொதுவெளியில் அறிவித்துவிட்டார் என்ற பேச்சும் இருக்கிறது.

Priya Bhavani Shankar, பிரியா பவானி ஷங்கர்

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளுதல் முனைப்புடன் செயல்பட்டு வரும் ப்ரியா பவானி சங்கர்.

தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த கிளாமரான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. பட வாய்ப்புக்காக கிளாமராக நடிப்பது தவறில்லை.

Priya Bhavani Shankar, பிரியா பவானி ஷங்கர்

ஆனால் படத்தில் கிளாமர் வேண்டும் என்பதற்காக படத்தில் வம்படியாக திணிக்கப்படக்கூடாது என்ற கருத்தில் இருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.

Priya Bhavani Shankar, பிரியா பவானி ஷங்கர்

தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் விதமான உடைகளை தேர்வு செய்து அணிந்து கொண்டு அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Priya Bhavani Shankar, பிரியா பவானி ஷங்கர்

இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top