Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

பார்த்தாலே மனசு தடுமாறுது…! கலர்ஃபுல் உடையில் சொக்க வைக்கும் பிரியா பவானி சங்கர்…!

Actress | நடிகைகள்

பார்த்தாலே மனசு தடுமாறுது…! கலர்ஃபுல் உடையில் சொக்க வைக்கும் பிரியா பவானி சங்கர்…!

பிரியா பவானி சங்கர் தற்போது சமூகவலை இடங்களில் வெளியிட்டிருக்கக்கூடிய கலர்ஃபுல்லான போட்டோவை பார்த்து ரசிகாஷ் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

லுக்கு விட்டு திக்கு ஏற்றக்கூடிய பேரழகியாக இவர் சிரித்தபடி தந்திருக்கும் போஸால் இளசுகள் அனைத்தும் இவரது காலடியில் தஞ்சம் புகுந்து விட்டார்கள் எனக் கூறலாம்.

 விரசம் இல்லாத உடையில் தனது மேனி அழகை பக்குவமாக எடுத்துக்காட்டியிருக்கும் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 பிரியா பவானி சங்கர் ஆரம்ப காலத்தில் செய்தி வாசிப்பாளராக மீடியா உலகில் நுழைந்தார். அதன் பிறகு இவர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தவுடன் பெருவாரியான ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டார்.

இதையும் படிங்க :  "ரெண்டு ப்ரா போட்டும் கூட.. பிதுங்கும் முன்னழகு..." - நடிகை அஞ்சலி-யை எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!

இதனை அடுத்து இவருக்கு திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் இவர் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இதனை அடுத்து இவருக்கு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், பொம்மை உள்ளிட்ட படங்களில் நடித்ததலின் மூலம் புகழ் கிடைத்தது.

 மேலும் ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்ட இவர் தற்போது இந்தியன் இரண்டு படத்தில் நடித்திருக்கிறார். சமூக வலைத்தளங்களில் அழகான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தும் இவர் தற்போது கலர்ஃபுல் போட்டோஸை போட்டு அவர்களின் கண்களுக்கு விருந்து வைத்து விட்டார்.

 இந்த போட்டோவை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் போட்டோக்களை அவர்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து விட்டதால் இவர் கூடுதல் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

இதையும் படிங்க :  “கணவர் கூறிய அந்த ஒரு வார்த்தை…” - போட்டு உடைத்த ரச்சிதா மகாலட்சுமி..! - குழப்பத்தில் ரசிகர்கள்..!

இதுவரை தமிழ் படங்களில் நடித்து வந்த இவர் விரைவில் தெலுங்கு படம் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தெலுங்கு படமானது பொங்கல் என்று வெளிவருவதாக தகவல்கள் வந்துள்ளது.

 அடுத்து இவரது ரசிகர்கள் அனைவரும் விரைவில் இவர் ஒரு பேன் இந்திய நடிகையாக மாற வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

மேலும் பொங்கல் என்று ரிலீஸ் ஆகக்கூடிய இந்த தெலுங்கு படமானது விஜய் நடிப்பில் வெளிவர உள்ள தெலுங்கு வாரிசு போட்டியாக வந்துள்ளது என்பது ரசிகர்களின் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top