Actress | நடிகைகள்
இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் பிரியா பவானி ஷங்கர்..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
நடிகை பிரியா பவானி ஷங்கர் இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் நிலையில் மேலும் தன்னுடைய மார்க்கெட்டை வலுப்படுத்திக்கொள்ள கிளாமர் ரூட்டை கையில் எடுத்திருக்கிறார் என்று கூறுகிறார்கள்.
செய்தி வாசிப்பாளராக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான பிரியா பவானி ஷங்கர் சீரியல் நடிகை தற்போது சினிமா நடிகை என கிடுகிடுவென உயர்ந்து வருகிறார். சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிரியா பவானி ஷங்கரால் பெற முடியவில்லை.
எனவே கிளாமர் காட்டினால் தான் வேலைக்காகும் என்ற முடிவில் நடிகை பிரியா பவானி சங்கர் கிளாமர் ரூட்டை கையில் எடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே இணைய பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
உச்சகட்டமாக சமீபத்தில் வெளிநாடுகளுக்கு சென்றிருந்த அவர் அங்கே நீச்சல் குடையில் நீச்சல் குளத்தில் இருந்தபடி வெளியிட்டு இருந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்தது.
தொலைக்காட்சியில் இருக்கும் வரை புடவை சகிதமாக இழுத்துப்போத்தி கொண்டிருந்த நடிகை பிரியா பவானி ஷங்கர் இணையப் பக்கங்களில் குட்டியான ட்ரவுசர்களை அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் இதமான போஸ்களை கொடுத்து வந்தார்.
இந்நிலையில், திரைப்படத்திலும் கிளாமரான கதாபாத்திரங்களில் நடிக்க தயாரிக்க விட்டார் நடிகை பிரியா பவானி சங்கர் என்று கூறுகிறார்கள். விரைவில் தெலுங்கு சினிமாவிலும் தனக்கென தனி மார்க்கெட் ஓபன் ஆகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.
எனவே தெலுங்கு சினிமா ஒன்றில் படுகிளாமரான காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. பொதுவாக தென்னிந்திய நடிகைகள் தமிழ் சினிமாவை விடவும் தெலுங்கு சினிமாவில் அதிகமாக கிளாமர் காட்டுவது என்பது வாடிக்கைதான்.
இந்த ஓரவஞ்சனைக்கு என்ன காரணம் என்று இதுவரை விடை தெரிந்த பாடில்லை. ஆனால், தற்போது பிரபல நடிகை பிரியா பவானிசங்களும் இந்த பட்டியலில் இருந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றது. முதன் முறையாக படுகிளாமரான காட்சிகளில் நடிக்க எடுத்துள்ள இந்த முடிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.