Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

வாரிசு படத்துக்கு எதிராக களமிறங்கும் பிரியா பவானி ஷங்கர்..! – பரபரக்கும் திரையுலகம்…!

actress

Actress | நடிகைகள்

வாரிசு படத்துக்கு எதிராக களமிறங்கும் பிரியா பவானி ஷங்கர்..! – பரபரக்கும் திரையுலகம்…!

 தமிழைப் பொறுத்தவரை  பல டஜன்  படங்களை தன் கையில் வைத்துக் கொண்டிருக்கும் பிரியா பவானி ஷங்கர் பிஸியான நடிகைகளின் வரிசையில் இருக்கக்கூடிய நபராவார்.

 தற்போது தமிழில் சிம்புவுடன் இணைந்து பத்து தல படத்திலும், எஸ் ஜே சூர்யாவின் பொம்மை படத்திலும், ஷங்கர் இயக்கக்கூடிய இந்தியன் 2 படத்திலும், ஜெயம் ரவிக்கு ஜோடியாக அகிலன் படத்திலும், ராகவா லாரசுடன் இணைந்து ருத்ரன் படத்திலும், அஜயீ ஞானமுத்து இயக்கம் டிமேண்ட் காலனி இரண்டு படங்களில் தொடர்ந்து நடித்த வருகிறார்.

actress

 இதனை அடுத்து இவர் தற்போது தெலுங்கில் களம் காண இருப்பது அனைவருக்கும் ஆசிரியத்தை தந்துள்ளது. மேலும் இவர் நடிப்பில் வெளிவரவுள்ள தெலுங்கு முதல் படமான கல்யாணம் கம் நீயம்  என்ற திரைப்படத்தில் இவர் சந்தோஷ் ஷோபனுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க :  "மாமா நான் ரெடி..." - லிப்ஸ்டிக் கையுமா ஆளை மயக்கும்.. ரகுல் பிரீத் சிங் அசத்தல் போஸ்..!!

 இந்த படத்தை அனில் குமார் இயக்கி இருக்கிறார். மேலும் இதை குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் எந்த படமானது வரும் பொங்கல் அன்று அதாவது ஜனவரி 14ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளது.

actress

 இதே தினத்தில் தான் தெலுங்கில் வெளிவர இருக்கும் தளபதி விஜய்யின் வாரிசுடு படமும் வெளியாக உள்ள நிலையில் இவர் படம் அந்தப் படத்தோடு போட்டி போடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

 மேலும் இந்த படத்துக்கு ஈடு கொடுத்து இவர் நடித்திருக்கும் படம் இருக்குமா என்பது இனிவரும் நாட்களில் தான் தெரியவரும்.எது எப்படியோ அக்கட தேசத்திலும் தனது திறமையை முழுமையாக காட்டி அங்கும் பல டஜன் கணக்கில் படங்களில் நடிப்பார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க :  "இது என்னடா ட்ரெஸ்சு..." - எல்லா பக்கமும் காத்து வாங்குதே.. - அலற விடும் அனு இம்மானுவேல்..!

actress

மேலும் இவர் படத்தை பார்த்து தெலுங்கில் ரசிகர்கள் வட்டாரமும் அதிகரித்து அவரது ரசிகர்களின் படை அதிகரிக்கும் என்று தற்போது தமிழ் ரசிகர்கள் அனைவரும் பேசிக் கொள்கிறார்கள்.

இதனை எடுத்து இவர் தான் இந்திய நடிகையாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக திரையுலக வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Top Rated

To Top