Actress | நடிகைகள்
“ஒரு வேள இருக்குமோ….?..” – பிரியா பவானி ஷங்கர்-ஐ பார்த்து புலம்பும் ரசிகர்கள்..!
பிரியா பவானி ஷங்கர் வெளியீட்டு இருக்கக்கூடிய புகைப்படம் ஒன்றை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை இருக்குமோ..? என்று புலம்பி வருகின்றனர். இதற்கு காரணம் நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது இமயமலையில் இருக்கிறார் என்பதுதான்.
மட்டுமில்லாமல் அங்கு இருந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இதனை பார்த்து ரசிகர்கள் ஒருவேளை இவரும் லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பாரோ..? ஒருவேளை இருக்குமோ..? என்று புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பணியை தொடங்கி தற்போது திரைத்துறையில் பிரபலமான ஒரு நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் திரைப்படங்களில் கிளாமரான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கவும் தயாராக இருக்கிறார்.
மறுபக்கம் தன்னுடைய இணைய பக்கங்களிலும் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்போது இமயமலையில் ரிசார்ட் ஒன்றில் வெளியே அமர்ந்து கொண்டு காபி குடிக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.
சமீப காலமாக லியோ படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் படப்பிடிப்பு தளத்தில் பணி பிரதேசத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் பணிபுரிந்த பிரதேசத்தில் அமர்ந்தபடி போஸ் கொடுத்திருக்கிறார். இதனை பார்த்து ரசிகர்கள் ஒருவேளை இவர்களும் இந்த படத்தில் நடிப்பார்களோ..? ஒருவேளை இருக்குமோ..? என்று தங்களுடைய சந்தேக கருத்துக்களை வருகிறார்கள்.
விரைவில் நடிகை பிரியா பவானி ஷங்கர் லியோ படத்தில் நடிக்கிறாரா..? இல்லையா..? என்ற கேள்விக்கு விடை தெரிந்து விடும்.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
உங்க வீட்டுல இப்படி துணி கிடக்குதா.? - ஆபத்து உங்களுக்கு தான்..! - தவறாமல் பாருங்கள்..!