Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“பப்பளபள.. பப்பளபள.. பப்பாளி பழமே..” – பிரியா பவானி ஷங்கர் புகைப்படங்கள்..! – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

Priya BhavaniShankar, பிரியா பவானி ஷங்கர்

Actress | நடிகைகள்

“பப்பளபள.. பப்பளபள.. பப்பாளி பழமே..” – பிரியா பவானி ஷங்கர் புகைப்படங்கள்..! – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

தமிழ் சினிமாவில் மேயாதமான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி ஷங்கர் குடும்ப பாங்கான தோற்றத்தில் என்றாலும் சரி கவர்ச்சி உடைகளில் தோன்றும் தோற்றம் என்றாலும் சரி இரண்டிலும் கலக்ககூடியவர்.

priya bhavani shankar

நடிகை பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெறுகின்றன. ப்ரியா பவானி ஷங்கர் நடித்த படமா..? அப்படின்னா நம்பி போகலாம் பா.. என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

priya bhavani shankar

அதற்கு முக்கிய காரணம் பிரியா பவானி ஷங்கர் தேர்வு செய்யும் கதைகள் தான் என்று கூறலாம். தற்போது கிட்டத்தட்ட அரை டஜன் படங்களை கையில் வைத்து இருக்கும் ப்ரியா பவானி சங்கருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

priya bhavani shankar

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடரும் லட்சக்கணக்கான ரசிகர்களை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் அவர்களுடைய கவனம் தன் மீது எப்போதும் இருக்கும்படி பார்த்துக் கொள்வதாகவும் என அடிக்கடி தன்னுடைய புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம்.

priya bhavani shankar

அந்த வகையில் தற்போது அழகான உடையில் அம்சமாக போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

priya bhavani shankar

இதனைப் பார்த்த ரசிகர்கள் பப்பளபள பப்பளபள பப்பாளி பழமே.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. என அவரது அழகை வர்ணித்து கமெண்டுகளை தீட்டி வருகின்றனர்.

மொரட்டு கட்ட.. கவர்ச்சி ராணி.. பாவாடையை கிழித்து விட்டு தொடையை காட்டும் நந்திதா ஸ்வேதா..!

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top