Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

பின்னுது முன்னழகு.. டைட்டான குலோஸ் நெக் சுடிதாரில் இணையத்தை மிரட்டும் பிரியா பவானி ஷங்கர்…!!

Priya Bhavani Shankar

Actress | நடிகைகள்

பின்னுது முன்னழகு.. டைட்டான குலோஸ் நெக் சுடிதாரில் இணையத்தை மிரட்டும் பிரியா பவானி ஷங்கர்…!!

பிரியா பவானி ஷங்கர் துளி கூட மேக்கப் இல்லையா என்று கேட்கத் தூண்டும் அளவுக்கு குளோஸ் நெக் கரு நீல நிற சுடிதாரில் ரசிகர்களின் மனதை சுண்டி இழுத்திருக்கும் ப்ரியா பவானி சங்கர் போட்டோஸ் ஒவ்வொன்றும் மெர்சல் ஆக இணையத்தில் பரவி  வருகிறது.

இது தானா இது தானா என்ற பாடல் வரிகளை முணுமுணுத்தப்படியே இளசுகள் அனைத்தும் அந்த போட்டோஸ் பார்த்து ஆழ்ந்த மயக்கத்தில் இருக்கிறார்கள்.

actress

அது மட்டுமல்லாமல் அவர்களது ஆசையை காற்றில் தூது விட்டு பிரியா பவானி சங்கரிடம் பேச்சுவார்த்தை செய்து வருவது போலத்தான் கவித்துவமான வார்த்தைகளை போட்டு அவரை வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க :  "2K கிட்ஸ்களா.. AK-னா யாருன்னு பாத்துக்கோங்க.." - துணிவு விமர்சனம்..! - படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..!

 ஆரம்ப நாட்களில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் மீடியாத்துறைக்கு அறிமுகமானவர்தான் எந்த ப்ரியா பவானி சங்கர்.

actress

தனது அற்புத நடிப்பாற்றலை சின்னத்திரையில் வெளிப்படுத்தியதன் மூலம் பெரிய திரையில் நடிக்க கூடிய வாய்ப்பினை அவர் பெற்றார். அந்த வரிசையில் அவர் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானார்.

 இதனை அடுத்து பல படங்களில் நடித்து வரும் இவர் ருத்ரன், ஓமன பெண்ணே, குருதியாட்டம் ,ஏவி 33, பத்து தல உள்ளிட்ட பல படங்களில் தனது அற்புதமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க :  "மொரட்டு கட்ட.. தேக்கு உடம்பு.." - டூ பீஸ் உடையில் கவர்ச்சி கறி விருந்து வைத்த தன்யா ஹோப்..!

Priya Bhavani Shankar

 இந்த நிலையில் இவர் தற்போது ரசிகர்களை கவருவதற்காக வெளியிட்டிருக்க கூடிய புகைப்படத்தில் முன்னழகு பின்னழகு அனைத்தும் அப்படியே விரசமில்லாமல் தெரியக்கூடிய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட ரசிகர்களின் மனதில்  இடம் பிடித்து விட்டது என்று கூறலாம். இதனை அடுத்து புதிய பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர நிறைய வாய்ப்புகள் உள்ளதாக கூறியிருக்கிறார்கள்.

இதுவரை இவர் வெளியிட்ட போட்டோஸில் இந்த போட்டோ விரசம் இல்லாமல் பார்ப்பதற்கு மிகவும் நேர்த்தியாக இருக்கிறது என்று ரசிகர்கள் ஒவ்வொருவரும் சொல்லி வருவதால் இந்த போட்டோவை தனது நண்பர்களுக்கும் ஷேர் செய்துவிட்டார்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top