Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

அப்படி மட்டும் பாக்காதிங்க.. – திமிரும் முன்னழகு.. திணறடிக்கும் பிரியா பவானி ஷங்கர்..!

Priya Bhavani Shankar, பிரியா பவானி ஷங்கர்

Actress | நடிகைகள்

அப்படி மட்டும் பாக்காதிங்க.. – திமிரும் முன்னழகு.. திணறடிக்கும் பிரியா பவானி ஷங்கர்..!

கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். தன்னுடைய அழகாலும் நடிப்புத் திறமையாலும் மேயாதமான் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் அம்மணி.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த ப்ரியா பவானி ஷங்கருக்கு தொட்டதெல்லாம் ஹிட் படமாக அமைந்தது. இதனால் இவரை தங்களது படங்களில் புக் செய்ய இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வருகின்றனர்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதிக்கும் நடிகைகளின் பட்டியல் சமீபகாலமாக நீண்டு கொண்டே போகின்றது. அதில் முக்கியமானவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

Priya Bhavani Shankar, பிரியா பவானி ஷங்கர்

தற்போது கிட்டத்தட்ட ஏழு படங்களில் ஹீரோயினாக நடித்தவர் பிரியா பவானி ஷங்கர் கதைக்கும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார்.

பிரியா பவானி சங்கர் நடித்த படம் என்றால் நம்பி போகலாம் பா… என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் உள்ள.து அதற்கு காரணம் நடிகை பிரியா பவானி சங்கர் கதை தேர்வு என்றால் மிகையாகாது.

Priya Bhavani Shankar, பிரியா பவானி ஷங்கர்

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுழன்று வருகிறார். ஆனால் இப்படி பிஸியாக இருக்கும் பிரியா பவானி சங்கர் தன்னை இணையப் பக்கங்களில் பின்தொடரும் ரசிகர்களுக்கு அவர் போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.

ஆரம்பத்தில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறிக்கொண்டிருந்த பிரியா பவானி சங்கர் சமீபகாலமாக கிளுகிளுப்பான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வருகிறார்.

Priya Bhavani Shankar, பிரியா பவானி ஷங்கர்

அந்த வகையில் தற்பொழுது வித்தியாசமான உடையணிந்து கொண்டு நின்று கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top