Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இஸ்கூல் புள்ளைங்க கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடும்.. தொடையை காட்டி அலறவிடும் பிரியா பவானி ஷங்கர்..!

Priya BhavaniShankar, பிரியா பவானி ஷங்கர்

Actress | நடிகைகள்

இஸ்கூல் புள்ளைங்க கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடும்.. தொடையை காட்டி அலறவிடும் பிரியா பவானி ஷங்கர்..!

பிரபல நடிகை பிரியா பவானி ஷங்கர் குட்டியான கவுன் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. ஜொலிக்கும் சூரியன் முன்பு அவிழ்த்துவிட்ட கூந்தலுடன் வாட்டசாட்டமாக நிற்கும் நடிகை பிரியா பவானி ஷங்கரின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது.

பிங்க் நிறத்திலான இந்த கவுனில் நடிகை பிரியா பவானி ஷங்கர் தேவதை போல ஜொலிக்கிறார் என்று அவருடைய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மறுபக்கம் ஸ்கூல் பிள்ளைங்க கூட இதை விட பெரிய டிரஸ் போடும் என்று கலாய்க்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் தற்பொழுது ருத்ரன், பத்து தல, இந்தியன்2 உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது பிஸியாக இருக்கும் நடிகைகள் யார் என்று கேட்டால் அது பிரியா பவானி ஷங்கர் தான் முதலிடத்தில் இருப்பார். தற்போது படப்பிடிப்பு எதுவும் இல்லாமல் விடுமுறை நாளில் இருக்கும் நடிகை பிரியா பவானி ஷங்கர் அதனை கொண்டாட வெளிநாட்டிற்கு பறந்துள்ளார்.

அங்கே இருக்கும் பிரியா பவானி ஷங்கர் விதவிதமான உடைகளில் புகைப்படங்களை எடுத்து ரசிகர்களின் கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து வருகிறார். தன்னுடைய மார்க்கெட் ஏறிக்கொண்டே வரும் நிலையில் தன்னுடைய உடலின் அளவை கொடுத்துக் கொண்டே வருகிறார் நடிகை பிரியா பவானி ஷங்கர் என்பது உங்களுடைய புகைப்படங்களை பார்க்கும் போது தெரிய வருகிறது.

தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் பெல்ஜியம் நாட்டில் எடுக்கப்பட்ட என்பதும் குறிப்பிடத்தக்கது.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top