Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

பிட்டுத்துணியில்.. திமிரும் முன்னழகு.. அது தெரிய பிரியா பவானி ஷங்கர்..! – சூடேறி கிடக்கும் ரசிகர்கள்..!

Priya BhavaniShankar, பிரியா பவானி ஷங்கர்

Actress | நடிகைகள்

பிட்டுத்துணியில்.. திமிரும் முன்னழகு.. அது தெரிய பிரியா பவானி ஷங்கர்..! – சூடேறி கிடக்கும் ரசிகர்கள்..!

பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் தற்பொழுது சிகப்பு நிற உடையில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வருகின்றது.

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தனது மீடியா பயணத்தை தொடங்கியவர் நடிகை பிரியா பவானி சங்கர். செய்தி வாசிப்பாளராக இருக்கும்போதே தனக்கென தனி ரசிகர் வட்டத்தை கொண்டிருந்தார் அம்மணி.

இவர் செய்தி வாசிக்கிறார் என்றால் இவருக்காகவே செய்திகளை பார்க்கலாம் போல இருக்கே என்று மீம்களை பறக்கவிட்டு இவருடைய ரசிகர்கள் இவரை பிரபலம் ஆக்கினர்.

Priya BhavaniShankar, பிரியா பவானி ஷங்கர்

இதனால் இவருக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. சின்னத்திரையில் சில வருடங்கள் நடித்து வந்த இவர் அதனை தொடர்ந்து சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார்.

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட அரை டஜன் படங்களை கையில் வைத்துள்ளார் பிரியா பவானி ஷங்கர்.

Priya BhavaniShankar, பிரியா பவானி ஷங்கர்

சமீப காலமாக கிளாமரான புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். முன்னதாக பிரபல நடிகர் SJ சூர்யாவுக்கும் தனக்கும் காதல் இருப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் பரவிய தகவல் குறித்து எந்த பதிலும் கூறாமல் இருந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர் நான் இவரைத்தான் காதலிக்கிறேன் என்று தன்னுடைய காதலரான ராஜவேலு என்பவரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

Priya BhavaniShankar, பிரியா பவானி ஷங்கர்

இதன்பிறகு S J சூர்யா பிரியா பவானி சங்கர் குறித்த வதந்திகள் அடங்கிப்போயின. தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து முடிக்க முடியாமல் அவர் தற்போது வெளியிட்டுள்ள அந்த கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி விடுகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top