Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“நெய் பிஸ்கட் மாதிரி நெகுநெகுன்னு இருக்கே..” ஸ்லீவ்லெஸ் உடையில் சூடேற்றும் பிரியா பவானி ஷங்கர்..!

Priya BhavaniShankar, பிரியா பவானி ஷங்கர்

Actress | நடிகைகள்

“நெய் பிஸ்கட் மாதிரி நெகுநெகுன்னு இருக்கே..” ஸ்லீவ்லெஸ் உடையில் சூடேற்றும் பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் தன்னுடைய பொங்கல் வாழ்த்துக்களை கூறும் விதமாக சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் சகிதமாக சிகப்பு நிற புடவையில் தேவதை போல காட்சியளிக்கும் நடிகை பிரியா பவானி சங்கரரை பார்த்து ரசிகர்கள் நெகுநெகு நெகுன்னு நெய் பிஸ்கட் மாதிரி இருக்கீங்க என்று ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

சிகப்பு நிற புடவையில் அழகு பதுமையாக காட்சியளிக்கும் இவருடைய இந்த புகைப்படம் ரசிகர்களிடம் ஹார்ட் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.

Priya BhavaniShankar, பிரியா பவானி ஷங்கர்

இவர் நடிப்பில் தற்பொழுது டசன் கணக்கில் படங்கள் உருவாகியிருக்கின்றன. குறிப்பிடும்படியாக நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் நடிகர் சிம்புவின் 10 தல உள்ளிட்ட திரைப்படங்கள் இவருடைய நடிப்பில் உருவாகி வருகிறது.

இந்த இரண்டு திரைப்படங்களுக்குமே ரசிகர் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. தொடர்ந்து கதாநாயகிகளுக்கு மற்றும் தான் நடிக்கக்கூடிய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கக் கூடிய கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் பிரியா பவானி ஷங்கர்.

Priya BhavaniShankar, பிரியா பவானி ஷங்கர்

இதுதான் இவருடைய வெற்றியின் ரகசியம் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்து வட்டாரங்கள். படத்தில் நடித்தால் போதும் கவர்ச்சி காட்டினால் போதும் என்று சில நடிகைகள் பட வாய்ப்புகளை ஒப்பந்தமாகி வருகிறார்கள்.

இதையும் படிங்க :  "பிதுங்கும் தொப்பை.. கைகளை தூக்கி காட்டி..." உஷ்ணத்தை கூட்டும் பவித்ரா லட்சுமி..! - அலறுது இன்ஸ்டா..!

ஆனால் நடிகை பிரியா பவானி ஷங்கர் கவர்ச்சியும் காட்ட வேண்டும் படங்களிலும் நடிக்க வேண்டும் ஆனால் அது தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவமாக தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக அது இருக்க வேண்டும் என்று நம்புகிறார்.

Priya BhavaniShankar, பிரியா பவானி ஷங்கர்

அதற்கு ஏற்றார் போலவே கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார் என்று கூறுகிறார்கள். இதை இவருடைய வெற்றிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையை பற்றி தன்னுடைய பொங்கல் வாழ்த்துக்களை ரசிகர்களுக்கு பகிர்ந்திருக்கும் நடிகை பிரியா பவானி ஷங்கர் சிகப்பு நிற புடவையில் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.

இதையும் படிங்க :  "காலை கீழ போடுமா.. எல்லாமே தெரியுது.." - சாக்லேட் தொடையை காட்டி சொக்க வைக்கும் பவித்ரா லட்சுமி..!
Continue Reading

Suggested for You

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top