Actress | நடிகைகள்
நான் முன்ன மாதிரி இல்ல.. கிளாமர் குயின் ஆகிட்டேன்.. திணறடிக்கும் பிரியா பவானி ஷங்கர்..!
திரைப்படங்களில் குடும்ப பாங்காக நடித்து வந்த நடிகை பிரியா பவானி ஷங்கர் தற்போது கிளாமரான வேடங்களிலும் நடிக்க தயாராகி வருகின்றார். இதன் மூலம் நான் முன்ன மாதிரி இல்ல கிளாமர் குயின் ஆகிவிட்டேன் என்று சொல்லாமல் சொல்லுகிறார் நடிகை பிரியா பவானி ஷங்கர்.
ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்த சினிமா நடிகையாக உயர்ந்தார் நடிகை பிரியா பவானி ஷங்கர். தற்போது கிட்டத்தட்ட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.
விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அதற்கு எவ்வளவு படங்களில் நடிக்க முடியுமோ அவ்வளவு படங்களில் நடித்து விட வேண்டும் என்ற வேகத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் பிஸியாக இருக்கின்றார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான யானை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியிருந்த யானை திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடித்திருந்தார்.
தமிழில் மேயாதமான் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ப்ரியா பவானி சங்கருக்கு தொடர்ந்து ஏறுமுகம்தான். சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்று வரும் பிரியா பவானி ஷங்கர் தற்போது கதைக்கு தேவை என்றால் கிளாமராக நடிக்க தயார் என்று கூறி வருகிறாராம்.
இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் வருவது இன்னும் அதிகரித்துள்ளது என்று கூறுகிறார்கள். இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான எஸ் ஜே சூரியா நடிப்பில் உருவாகியுள்ள பொம்மை என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகை பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் கவர்ச்சியான உடையணிந்து கொண்டு பல காட்சிகளில் நடித்துள்ளார்.
மேலும் உச்சகட்டமாக லிப் லாக் காட்சியிலும் நடித்து உள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியானது இந்த படத்தின் டீசரையும் பிரியா பவானி ஷங்கரின் காட்சிகள் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
--- Advertisement ---
