Actress | நடிகைகள்
“கிளாமர் பாம்..” – புதருக்குள் ஃபுல்லாக காட்டிய பிரியா பிரகாஷ் வாரியர்..! – திணறுது இன்ஸ்டா..!
புதருக்குள் இருந்த படி தன்னுடைய முழு அழகையும் காட்டி இளசுகளின் இதயத்தில் கவர்ச்சி குண்டை வீசி இருக்கிறார் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.
மலையாளத்தில் இயக்குனர் ஓமர் லூலூ இயக்கத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.
அதன் பிறகு பல்வேறு பட வாய்ப்புகளுக்கு வந்திருக்கின்றன குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான ஸ்ரீதேவி பங்களா என்ற திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளானது.
நடிகை ஸ்ரீதேவி மரணத்தை தழுவியது போல எடுக்கப்பட்டிருந்தாங்க திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விமர்சனம் ரீதியாக தோல்வி படமாக அமைந்தது.
தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக கவர்ச்சி களம் புகுந்திருக்கிறார் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். அந்த வகையில் தன்னுடைய முழு அழகும் அப்பட்டமாக தெரியும் விதமான படு கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு புதருக்குள் ஒழிந்தபடி இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
கல்லூரி படிப்பை முடித்திடாத பிரியா பிரகாஷ் வாரியர் தொடர்ந்து சினிமாவில் பயணிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். எனவே தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் அதீத கவனத்துடன் இருக்கும் இவர் எப்படியாவது சினிமாவில் ஒரு ரவுண்டு வந்துவிட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
மறுபக்கம் படிப்பையும் கவனித்துக் கொண்டிருக்கும் இவர் படிப்பு மற்றும் நடிப்பு என இரட்டை குதிரை சவாரி செய்து வருகிறார் இது குறித்து கேட்டபோது இது எனக்கு பிடித்திருக்கிறது படிப்பதும் நடிப்பதும் எனக்கு மிகுந்த மிகவும் பிடித்த விஷயங்கள். அதனை செய்வதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது.
சினிமாவில் நடிப்பது எந்த வகையிலும் என்னுடைய படிப்பை பாதிக்காதவாறு நான் என்ன தகவமைத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் பிரியா பிரகாஷ் வாரியர். இந்நிலையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
உங்க வீட்டுல இப்படி துணி கிடக்குதா.? - ஆபத்து உங்களுக்கு தான்..! - தவறாமல் பாருங்கள்..!