Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

அப்பப்பா… டூ பீஸ் உடையில்.. கிறுகிறுக்க வைக்கும் பிரியா பிரகாஷ் வாரியர்..! – வைரல் போட்டோஸ்..!

Priya Prakash Varrier, பிரியா பிரகாஷ் வாரியர்

Actress | நடிகைகள்

அப்பப்பா… டூ பீஸ் உடையில்.. கிறுகிறுக்க வைக்கும் பிரியா பிரகாஷ் வாரியர்..! – வைரல் போட்டோஸ்..!

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு மலையாள திரைப்பட நடிகை ஆவார். கேரள மாநிலம் திருச்சூரில் கடந்த 2018ஆம் ஆண்டு இயக்குனர் ஓமர் லுலு இயக்கி வெளியான ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக சினிமாவில் அறிமுகமானார்.

Priya Prakash Varrier, பிரியா பிரகாஷ் வாரியர்

அந்த இவர் நடிக்கும் நடிக்கும் போது இவருடைய வெறும் 16 தான். இந்த படத்தில் இடம்பெற்ற மாணிக்க மலராய பூவி என்ற பாடல் இந்தியா முழுக்க ஹிட்டடித்தது இந்த பாடலில் இவர் கண்ணசைவால் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்தது.

தொடர்ந்து கன்னடம் தெலுங்கு ஹிந்தி போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் தமிழ் சினிமாவிலும் நடிக்க ஆர்வம் இருப்பதாக பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.

Priya Prakash Varrier, பிரியா பிரகாஷ் வாரியர்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஹீரோயின் என்றால் சற்று பூசினார் போல வாட்டசாட்டமாக இருக்க வேண்டும். ஆனால் அம்மணியும் ஒல்லியாக எலும்பும் தோலுமாக இருக்கின்றார் எனவே இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் கிடைப்பது என்பது குதிரைக் கொம்புதான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான பைனான்ஸ் என்ற மலையாளத் திரைப்படத்தில் ஒரு பாடலையும் பாடி தன்னை ஒரு பாடகியாக அறிமுகப்படுத்திக்கொண்டார் பிரியா பிரகாஷ் வாரியர்.

Priya Prakash Varrier, பிரியா பிரகாஷ் வாரியர்

ஒரு அடார் லவ் என்ற படத்தைத் தொடர்ந்து ஸ்ரீதேவி பங்களா, விஷ்ணுபிரியா, நிதின் 28, கிரிக் லவ் ஸ்டோரி, தனஹா, லவ்வர்ஸ் டே, உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர்.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கவர்ச்சி அவதாரம் எடுத்துள்ள இவர், தற்போது தன்னுடைய அங்கங்கள் அப்பட்டமாக தெரியும் விதமாக கவர்ச்சி உடைகளை அணிந்துகொண்டு கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Priya Prakash Varrier, பிரியா பிரகாஷ் வாரியர்

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top