Connect with us

சும்மா அள்ளுது.. நீச்சல் உடையில்.. வாழைத்தண்டு தொடையை காட்டி.. கிக் ஏற்றும் பிரியதர்ஷினி..!

Priyadharshini, பிரியதர்ஷினி

Actress | நடிகைகள்

சும்மா அள்ளுது.. நீச்சல் உடையில்.. வாழைத்தண்டு தொடையை காட்டி.. கிக் ஏற்றும் பிரியதர்ஷினி..!

பிரபல தொகுப்பாளனி நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வரலாகி வருகின்றது. இவர் வேறு யாருமில்லை.. பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி அக்கா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

செயல்களில் நடித்து வரும் இவர் ஆரம்பத்தில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். மட்டுமில்லாமல் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மற்றும் மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது உள்ளிட்ட வேலைகளையும் செய்து வந்தார்.

Priyadharshini, பிரியதர்ஷினி

திருமணத்திற்கு பிறகு சீரியல் மட்டும் நடித்து வந்த பிரியதர்ஷினி சமீப காலமாக இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய கணவருடன் தீவு ஒன்றுக்கு விசிட் அடித்திருந்த இவர் அங்கே நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக இழுத்துப் போர்த்திக் கொண்டு தோன்றும் நடிகை பிரியதர்ஷினி இது என்று வாயடைத்து போய் கிடக்கின்றனர்.

Priyadharshini, பிரியதர்ஷினி

காரணம் சீரியலில் எப்போதும் புடவை சகிதமாகவே பார்த்து பழக்கப்பட்ட இவரை திடீரென நீச்சல் உடையில் பார்த்ததும் ரசிகர்கள் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்திருக்கின்றனர் என்று தான் கூற வேண்டும்.

Priyadharshini, பிரியதர்ஷினி

தொடர்ந்து இணைய பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் சமீபத்தில் தான் நடித்து வந்த சீரியலில் இருந்து விலகினார். என்ன காரணம் திடீரென்று விலகிவிட்டார் என்று பலராலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த சீரியல் தொடங்கும் போது என்னுடைய கதாபாத்திரத்திற்கு அதிக வேலை இருந்தது. அதிகப்படியான காட்சிகள் இருந்தது. ஆனால் தற்போது என்னுடைய கதாபாத்திரத்திற்கு வேலையே இல்லை. எனக்கு என்னுடைய நடிப்பை வெளிப்படுத்த காட்சிகளே கிடையாது. வெறுமனே நிற்கும் காட்சிகள் முக்கியத்துவமே இல்லாத திரைக்கதை தான் இருக்கிறது.

Priyadharshini, பிரியதர்ஷினி

எனவே தான் அந்த சீரியலில் இருந்து நான் விலகி விட்டார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் நீச்சல் உடையில் வாழைத்தண்டு போன்ற தன்னுடைய தொடையழகி எடுப்பாக காட்டி இருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Priyadharshini, பிரியதர்ஷினி

Summary in English : Priyadharshini Neelakandan’s latest photos in a swimsuit have been making waves on social media. The photos were released just days ago, but have already gone viral. People have been praising the actress for her stunning looks and slim figure.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top