Actress | நடிகைகள்
“ப்பா.. செம்ம Back..” – பளிங்கு முதுகை பளிச்சென காட்டி சூடேற்றும் பிரியங்கா மோகன்..!
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் நடிகை பிரியங்கா மோகன். நடிகர் நானி நடிப்பில் வெளியான கேங் லீடர் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக மாறினார்.
அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் அழகு பதுமையாக குடும்ப பங்கனியாக தோன்றிய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது. அதன் பிறகு தான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்த இரண்டு திரைப்படங்களுமே இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது. நடுவில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது. தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து அவருடைய பிரியங்கா மோகன் தொடர்ந்து முன்னாடி நடிகர்களின் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ள புதிய திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர் தகவல் எதுவும் இல்லை.
விடுமுறை நாட்கள் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று விடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் இவர் வெளிநாடுகளில் செல்லும் பொழுது கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை பதிவிடுவது வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
திரைப்படங்களில் கவர்ச்சியில் கஞ்சத்தனம் காட்டினாலும் கூட இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் பொங்கல் கொண்டாடத்தில் ஈடுபட்ட பிரியங்கா மோகனின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வரலாகி வருகிறது. இதில் இவருடைய பளிங்கு போன்று முதுகின் அழகு பளிச்சுன்னு தெரியும்படி இருக்கும் சில புகைப்படங்களும் இணையத்தில் கசிந்து இருக்கின்றன. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.