Actress | நடிகைகள்
ப்பா… எம்புட்டு அழகு.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. – பிரியங்கா மோகன் வெளியிட்ட போட்டோஸ்..!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் இளம் கதாநாயகியாக இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பிரியங்கா மோகன் சினிமாவில் புகழின் உச்சியில் இருக்கும் நயன்தாரா மற்றும் திரிஷாவை போல தன்னுடைய பயணத்தை தொடங்கி உள்ளார்.
இவரை தங்களுடைய படத்தில் ஹீரோயினாக பல ஹீரோக்களும் இயக்குனர்களும் போட்டி போட்டு வருகின்றனர். காரணம் இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன என்பது தான்.
இவருடைய கால்ஷீட்டுக்காக காத்துக்கொண்டிருக்கும் ஹீரோக்களும் இயக்குனர்களும் கணிசம். அந்த வகையில் இவரது சினிமாவில் பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. நல்ல அழகான முகவட்டு, தமிழ்நாட்டு பெண் போன்ற உடல்வாகு என பக்கத்து வீட்டுப்பெண் என்ற இமேஜில் இருக்கும் நடிகை பிரியங்கா மோகனுக்கு படவாய்ப்புகள் குவிவது ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.
படங்களில் தொடர்ந்து குடும்பபாங்கான நடித்துவரும் பிரியங்கா மோகன் சமீபகாலமாக மெல்லமெல்ல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகரின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.
இணையத்தில் எந்த பக்கம் திரும்பினாலும் பிரியங்கா மோகன் இல்லாத ஒரு பக்கத்தை நம்மால் பார்க்க முடியவில்லை. அந்தளவுக்கு பிசியான நடிகையாக பிரபலமான நடிகையாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் பிரியங்கா மோகன் சமீபத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த , புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்.. தங்கசிலை என்ன பொண்ணுடா என்று அவரது அழகை வர்ணித்து கூறிவருகின்றனர்
