Actress | நடிகைகள்
அடடா அல்வா துண்டு இதுப் இதுப்..! – சட்டையில் ஒரு பட்டனை கூட போடாமல்… சூடேற்றும் பிரியங்கா மோகன்..!
பிரபல தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் வெளியான கேங் லீடர் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை பிரியங்கா மோகன். அதன்பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் ஆன போதிலும் இந்த படம் வெற்றி பெறவில்லை.
இதனால் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார் பிரியங்கா மோகன். தன் நடிப்பில் வெளியான இரண்டாவது படம் தோல்வி அடைந்தது அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஆனால் அதைத் தொடர்ந்து வெளியான டான் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த படம் மீண்டும் பிரியங்கா மோகனுக்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.
அடிக்கடி வெளிநாடு சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள பிரியங்கா அங்கே கவர்ச்சி உடைகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அடிக்கடி தன்னுடைய இணையப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இடுப்பழகு பளிச்சென தெரியும் படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள்.. அடடா அல்வா துண்டு இடுப்பு என்று பாட்டுப் பாடி வர்ணித்து வருகின்றனர்.
--- Advertisement ---
