Actress | நடிகைகள்
சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் ரோஜா சீரியல் பிரியங்கா நல்காரி-யா இது..? – வைரல் போட்டோஸ்..!
தமிழில் ரோஜா என்ற சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் சீரியல் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை பிரியங்கா நல்காரி.
இணைய பக்கங்களில் அமுல் பேபியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய தொடையழகு பளிச்சென்று தெரியும் விதமான குட்டியான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுப்பது வாடிக்கை.
அந்த வகையில் தன்னுடைய தொடையழகு பளிச்சென்று தெரியும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
பார்ப்பதற்கு வெட்டி வைத்த வெண்ணை துண்டு போல இருக்கும் தன்னுடைய மேனியலகை கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி வருகிறார் அம்மணி.
மேலும் ஆரம்பத்தில் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கும் இவர் தற்போது பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வருகிறார் போல் தெரிகிறது. அதற்கு ஏற்றார் போல சினிமா ஹீரோயின்களுக்கு எதிராக கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு தன்னை ஆக்டிவாக வைத்துக் கொள்கிறார்.
இது ஒரு பக்கம் இருக்க சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியல் ஒன்றில் ஹீரோயினாக ஒப்பந்தமாக இருக்கிறார். என்றும் இது குறித்து அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கும் நிலையில் இவரை மீண்டும் ஹீரோயினாக வைத்து புதிய சீரியல் ஒன்றை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் இயக்குனர் என்று கூறுகிறார்கள்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இணைய பக்கங்களில் சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு படுக்கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் சீரியலில் புடவை சகிதமாக இழுத்து போத்திக் கொண்டு நடித்து வந்த நடிகை பிரியங்கா நல்காரியா இது என்று வாயை பிளந்து வருகின்றனர்.