Actress | நடிகைகள்
ப்பா.. இது உடம்பா..? இல்ல, வெண்ணை கட்டியா..? – சூடேற்றும் பிரியங்கா நல்காரி..!
பிரபல சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமாக டைட்டான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறார்.
பல்வேறு சீரியல்களில் ஹீரோயினாகவும் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இவர் இணைய பக்கங்களில் கவர்ச்சியான வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பதை நாம் பார்த்து வருகிறோம்.
சமீபத்தில் நீர் பூங்கா ஒன்றுக்கு சுற்றுலா சென்று இருந்த அவர் அங்கே நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி வெளியிட்டு இருந்த புகைப்படங்கள் இணையதளத்தை அதிர வைத்தது.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கும் இவர் தற்போது மீண்டும் புதிய சீரியல் ஒன்றில் ஒப்பந்தமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது என்று கூறுகிறார்கள்.
இந்நிலையில், படு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இது உடம்பாக வெண்ணை கட்டி என்று வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருவது மட்டுமில்லாமல் லைக்குகளையும் குவித்து வருகின்றது.