Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“வா ரெட்டி.. நான் ரெடி..” – கவர்ச்சி உடையில்.. பின்னழகை அழுத்தி.. வெறியேத்தும் நடிகை அஞ்சலி..!

Anjali, Ra Ra Reddy, அஞ்சலி, ரா ரா ரெட்டி

Actress | நடிகைகள்

“வா ரெட்டி.. நான் ரெடி..” – கவர்ச்சி உடையில்.. பின்னழகை அழுத்தி.. வெறியேத்தும் நடிகை அஞ்சலி..!

நடிகை அஞ்சலி தற்போது தெலுங்கு படம் என்று படு சூடான ஐட்டம் நம்பர் ஒன்றுக்கு ஆட்டம் போட்டுள்ளார். இந்த பாடலில் பாடலில் இடம்பெற்றுள்ள அம்மனின் தோற்றத்தை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்து படத்திற்கான விளம்பரத்தை தேடி உள்ளது படக்குழு.

நடிகை சமந்தா ஆட்டம் போட்ட ஊம் சொல்ற்றியா மாமா என்ற பாடலுக்கு போட்டியாக இந்த பாடலில் இருக்கும் என்று கூறப்படுகிறது. “Ra Ra Reddy.. I’m Ready..” என தொடங்கும் இந்த பாடலின் ஆடியோ விரைவில் இணையத்தில் வெளியாகும் எனவும் தற்போது அறிவித்துள்ளது படக்குழு.

Anjali, Ra Ra Reddy, அஞ்சலி, ரா ரா ரெட்டி

வரும் 12ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நீ சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை அஞ்சலி தற்போது ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடும் அளவிற்கு இறங்கி வந்துள்ளார்.

தன்னுடைய காதல் தோல்விக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து விட வேண்டும் என்ற கனவில் இருக்கும் நடிகை அஞ்சலி கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் வாரி போட்டுக் கொண்டு கல்லா கட்டி வருகின்றார்.

Anjali, Ra Ra Reddy, அஞ்சலி, ரா ரா ரெட்டி

அந்த வகையில் தற்போது தெலுங்கு படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ளார். இந்த வகையில் கவர்ச்சியான உடையில் தன்னுடைய பின்னழகை அழுத்தி பிடித்தபடி வெறி ஏற்றும் அஞ்சலியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top