Connect with us

அது இருந்தால் மட்டும் போதுமா..? எனக்கு இப்படி நடிக்கத்தான் ஆசை..! – போட்டு உடைத்த ராஷி கண்ணா..!

Raashii Khanna, ராஷி கண்ணா

Actress | நடிகைகள்

அது இருந்தால் மட்டும் போதுமா..? எனக்கு இப்படி நடிக்கத்தான் ஆசை..! – போட்டு உடைத்த ராஷி கண்ணா..!

நடிகை ராஷி கண்ணா சமீபத்திய பேட்டி ஒன்று தன்னுடைய எதிர்கால திட்டங்கள் குறித்து போட்டு வைத்திருக்கிறார். இவருடைய அந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழில் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் என்ற படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக சில காட்சிகளில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் ராஷி கண்ணா.

Raashii Khanna, ராஷி கண்ணா

அழகான நடிகையான ராஷி கண்ணா அதனை தொடர்ந்து அடங்கமறு, அயோக்கியா, துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் என அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்து வருகிறார்.

குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய விஷயம் சினிமா மீதான இவ்வாறு இது பார்வையை விளக்கும் விதமாக இருக்கிறது.

Raashii Khanna, ராஷி கண்ணா

சினிமாவில் ஜெயிக்க அழகு மட்டும் போதாது என்பதை நான் புரிந்து கொண்டிருக்கிறேன். பாகுபலி படத்தில் நடித்த அனுஷ்காவை எடுத்துக் கொள்ளுங்கள் அவருக்கு வெறும் அழகு மட்டும் போதும் என்றால் பாகுபலி படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்குமா..? நிச்சயம் கிடையாது.

அழகை தாண்டி நடிப்பு திறமை மிகவும் முக்கியம். நம்முடைய நடிப்பு திறமையை நிரூபிக்கும் விதமாக கதைகளை தேர்வு செய்வது மிகவும் முக்கியம் இத்தனை நாட்களாக நான் நடித்த படங்களில் நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் விதமான கதாபாத்திரங்கள் எனக்கு அமையவில்லை.

Raashii Khanna, ராஷி கண்ணா

இருந்தாலும் எனக்கு கிடைத்த கதாபாத்திரங்களை எந்த அளவுக்கு சிறப்பாக செய்ய முடியுமோ.. செய்து இருக்கிறேன். ஆனால் எதிர்காலத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு நல்ல வலு இருக்கக்கூடிய என்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு கொடுக்கக்கூடிய கதாபாத்திரங்களை தான் ஏற்று நடிப்பேன்.

Raashii Khanna, ராஷி கண்ணா

அடுத்தடுத்த படங்களில் வேறு ஒரு ராசிக் அண்ணாவை ரசிகர்கள் பார்க்கலாம் என்று கூறி இருக்கிறார் இந்த பேச்சுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பெரும்பாலும் நடிகைகள் அழகு மற்றும் கவர்ச்சி இருந்தால் மட்டுமே சினிமாவில் வாய்ப்புகள் பெற்றுவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நடிகர் ராஷி கண்ணாவின் இந்த பேட்டி பல இளம் நடிகைகளுக்கு ஐ ஒப்பனராக இருந்திருக்கும் என்று கூறலாம்.

Raashii Khanna, ராஷி கண்ணா

Summary in English : Raashi Khanna, the popular Indian actress, has always been vocal about the importance of talent and hard work in the film industry. According to her, it is not just beauty but also talent that helps an actor survive in this competitive industry.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top