Actress | நடிகைகள்
உங்களோட இந்த அடக்க ஒடுக்கம் ரொம்ப புடிச்சிருக்குங்க.. – படு கிளாமரான உடையில் ராஷி கண்ணா..!
அடங்கமறு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ராசி கண்ணா.
தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்து வரும் இவர் இதுவரை சொல்லிக்கொள்ளும்படி எந்த படத்திலும் மனதிலிருக்கும் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க வில்லை.
இவர் நடித்த படங்கள் அனைத்துமே ஹீரோவை சுற்றி சுற்றி காதலிப்பது அவருக்கு கஷ்டமான நேரத்தில் பக்கத்தில் வந்து நின்று ஆறுதல் கூறுவது அல்லது ஹீரோவுடன் சண்டை போடுவது போன்ற வழக்கமான டெம்ப்ளேட் ரெடிமேடு நாயகியாக தான் வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

Image Source : Instagram/raashiikhanna
இந்நிலையில், தெலுங்கில் கோபிசந்த் ஹீரோவாக நடிக்கும் பக்கா கமர்சியல் என்ற படத்தில் இதுவரை இவர் கேட்டு நடித்திராத புதுமையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் முழு நீள காமெடி படமாக உருவாகி வரும் இந்த திரைப்படம் வரும் ஜூலை 1ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்திற்கான வெளியீட்டு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் புரமோஷன் நிகழ்ச்சிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Image Source : Instagram/raashiikhanna
முதற்கட்டமாக இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகை ராசி கண்ணா நான் இதுவரை நடித்திராத ஒரு முழுநீள காமெடி திரைப்படத்தில் நடித்து இருக்கின்றேன் தன்னுடைய வழக்கமான வசன உச்சரிப்புகளுக்கு மாறாத புதுமையான முயற்சியை எடுத்துள்ளேன்.

Image Source : Instagram/raashiikhanna
இந்த படம் என்னை ஹீரோயினாக காட்டாமல் காமெடி நடிகையாக காட்டும் என்று நம்புகிறேன். இந்த படத்தில் நடித்தது மிகவும் பெருமைப்படுகிறேன் என்று கூறியிருந்தார் நடிகை ராசி கண்ணா.

Image Source : Instagram/raashiikhanna
தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய அழகுகள் அப்பட்டமாக தெரியும் படியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Image Source : Instagram/raashiikhanna
இதனை பார்த்த ரசிகர்கள் உங்களோட இந்த அடக்க ஒடுக்கம் ரொம்ப பிடிச்சிருக்குங்க என்று கலாய்த்து வருகின்றனர்.
